வி. எஸ். டி. சம்சுல் ஆலம்

வி. எஸ். டி. சம்சுல் ஆலம் (V. S. T. Shamsulalam) என்பவர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர், திமுக சின்னத்தில் போட்டியிட்டு, 1984ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._டி._சம்சுல்_ஆலம்&oldid=3571400" இலிருந்து மீள்விக்கப்பட்டது