மேலப்பாளையம் சட்டமன்றத் தொகுதி

 மேலப்பாளையம் சட்டமன்றத் தொகுதி (Melapalayam Assembly constituency) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் 1967 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 1971 ஆம் ஆண்டு வரை செயல்பட்ட இத்தொகுதி 1976 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டு பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

மேலப்பாளையம்
முன்னாள் இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாவட்டம்திருநெல்வேலி
நீக்கப்பட்டது1976
மொத்த வாக்காளர்கள்96,761
ஒதுக்கீடுஇல்லை

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1971 முகமது காதர்முகைதீன் இந்திய ஒன்றிய முசுலிம் லீக்[1]
1967 எம். எம். பீர்முகம்மது சுயேச்சை (அரசியல்)[2]

தேர்தல் முடிவுகள்

தொகு
வெற்றி பெற்றவரின் வாக்குவிகிதம்
1971
56.73%
1967
55.04%

மேற்கோள்கள்

தொகு
  1. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.

புற இணைப்புகள்

தொகு