முகமது கோதர் மைதீன்

தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ( தி. மு. க)

முகமது கோதர் மைதீன் (Mohamed Kodar Maideen) என்பவர் 1971 ஆண்டு மேலப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பிலும், 1996 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க சின்னத்திலும் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1], [2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_கோதர்_மைதீன்&oldid=3567888" இருந்து மீள்விக்கப்பட்டது