கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

கிள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு

  • விளவன்கோடு தாலுக்கா (பகுதி) குளப்புரம், மெதுகும்மல், கொல்லன்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம், கிள்ளியூர், பாலூர் மற்றும் மிடாலம் கிராமங்கள், புதுக்கடை (பேரூராட்சி), கொல்லங்கோடு (பேரூராட்சி), ஏழுதேசம் (பேரூராட்சி), கீழ்குளம் (பேரூராட்சி),கிள்ளியூர் (பேரூராட்சி), கருங்கல் (பேரூராட்சி) மற்றும் பாலப்பள்ளம் (பேரூராட்சி).[1]

வென்றவர்கள்தொகு

திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்தொகு

ஆண்டு வெற்றி கட்சி
1952 பொன்னப்ப நாடார் தமிழ்நாடு காங்கிரஸ்
1954 பொன்னப்ப நாடார் தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை மாகாண சட்டசபைதொகு

ஆண்டு வெற்றி கட்சி
1957 ஏ. நேசமணி இந்திய தேசிய காங்கிரசு
1962 பொன்னப்ப நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1967 வில்லியம் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு சட்டமன்றம்தொகு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 செ. ராஜேஷ் குமார் இ.தே.கா 50.84
2011 எசு. ஜான் ஜேகப் இ.தே.கா
2006 எசு. ஜான் ஜேகப் இ.தே.கா 55.18
2001 குமாரதாஸ் த.மா.கா 49.16
1996 குமாரதாஸ் த.மா.கா 41.24
1991 குமாரதாஸ் ஜனதா தளம் 34.25
1989 பொன். விஜயராகவன் சுயேட்சை 39.53
1984 குமாரதாஸ் ஜனதா கட்சி 58.24
1980 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி (ஜே.பி) 54.28
1977 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி 79.20

வாக்குப்பதிவுதொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1142 %

2016 சட்டமன்றத் தேர்தல்தொகு

வாக்காளர் எண்ணிக்கைதொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,25,491 1,25,153 18 2,50,662
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 21 மே 2016.

வெளியிணைப்புகள்தொகு