பொன். விஜயராகவன்
இந்திய அரசியல்வாதி
பொன். விஜயராகவன் (Pon. Vijayaraghavan) என்பவர் கன்னியாகுமரி மாவட்ட அரசியல்வாதி ஆவார்.[1]
சட்டமன்றத் தேர்தல்
தொகுஇவர் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மூன்று முறை தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராகவும், 1989 தேர்தலில் சுதந்திர வேட்பாளராகவும், 1977 தேர்தலில் மீண்டும் ஜனதா கட்சி வேட்பாளராக கிள்ளியூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
நாடாளுமன்றத் தேர்தல்
தொகுஇவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களை நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் என். தினேஷ் என்பவருக்கு எதிராக ஜனதா கட்சி]வேட்பாளராக போட்டியிட்டுத் தோற்றார்.[5][6] 1985 ஆம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் ஆர். தனுஷ்கோடி ஆதித்தனுக்கு எதிராக ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டுத் தோற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Congress workers protest denial of Kanyakumari Lok Sabha seat". தி இந்து. 2 April 2009 இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090413050835/http://www.hindu.com/2009/04/02/stories/2009040259330400.htm.
- ↑ 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha
- ↑ Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha