எஸ். தேன்மொழி
தமிழக அரசியல்வாதி
சே. தேன்மொழி (S. Thenmozhi) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் [1][2][3][4] .2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் மீண்டும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[5][6][7][8][9] இவர் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்ட் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் இத்தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]
சட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2006 | நிலக்கோட்டை | அதிமுக | 53,275 | |
2019 | நிலக்கோட்டை | அதிமுக | 90982 | |
2021 | நிலக்கோட்டை | அதிமுக | 91461 | [11] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 130 - நிலக்கோட்டை (தனி). இந்து தமிழ். 05 Apr, 16.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ சக்தி, ed. (18/03/2019). நிலக்கோட்டை தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.களுடன் திமுக போட்டி..!. நக்கீரன் இதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ சக்தி, ed. (நவ 07,2018). நிலக்கோட்டையில் முட்டி மோதும் முக்கிய கட்சிகள். தினமலர்.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
- ↑ Tamil Nadu election results 2019: AIADMK wins 5, DMK 4
- ↑ Nine new AIADMK members take oath as MLAs
- ↑ Nine new AIADMK MLAs take oath of office
- ↑ "துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்". இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ். 24 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Nine AIADMK members take oath as MLAs
- ↑ https://www.oneindia.com/nilakkottai-assembly-elections-tn-130/
- ↑ https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS22130.htm?ac=130