நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுநிலக்கோட்டை தாலுக்கா[1]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | அய்யனார் முத்துதேவர் |
இ.தே.கா | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | சந்திரசேகரன் ஏ. எஸ். பொன்னம்மாள் |
காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | அப்துல் அஜீஸ் | காங்கிரஸ் | தரவு இல்லை | திமுக | தரவு இல்லை | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | எ. முனியாண்டி | திமுக | 37601 | 55.53 | ஏ. எஸ். பொன்னம்மாள் | காங்கிரஸ் | 25115 | 37.09 |
1971 | எ. முனியாண்டி | திமுக | 38503 | 57.61 | ஏ. எஸ். பொன்னம்மாள் | காங்கிரஸ் | 24540 | 36.64 |
1977 | ஏ. பாலுச்சாமி | அதிமுக | 28,296 | 50 | முத்துபெரியசாமி | காங்கிரஸ் | 9,799 | 17 |
1980 | ஏ. எஸ். பொன்னம்மாள் | சுயேச்சை | 48,892 | 61 | மணிவாசகம் | திமுக | 30,480 | 38 |
1984 | ஏ. பாலுச்சாமி | அதிமுக | 55,162 | 60 | அறிவழகன் | திமுக | 25,313 | 29 |
1989 | ஏ. எஸ். பொன்னம்மாள் | காங்கிரசு | 29,654 | 29 | பரந்தாமன் | திமுக | 28,962 | 29 |
1991 | ஏ. எஸ். பொன்னம்மாள் | காங்கிரசு | 62,110 | 62 | அறிவழகன் | திமுக | 25,050 | 25 |
1996 | பொன்மணி | தமாகா | 59,541 | 52 | ராசு | காங்கிரஸ் | 27,538 | 24 |
2001 | க. அன்பழகன் | அதிமுக | 60,972 | 57 | கே. அய்யர் | புதிய தமிழகம் கட்சி | 29,478 | 28 |
2006 | எஸ். தேன்மொழி | அதிமுக | 53,275 | 43 | செந்தில்வேல் | காங்கிரஸ் | 46,991 | 38 |
2011 | ராமசாமி | புதிய தமிழகம் கட்சி | 75,124 | 52.45 | ராஜாங்கம் | காங்கிரஸ் | 50,410 | 35.19 |
2016 | ஆர். தங்கதுரை | அதிமுக | 85,507 | 49.51 | மு. அன்பழகன் | திமுக | 70,731 | 40.95 |
2021 | எஸ். தேன்மொழி | அதிமுக[2] | 91,461 | 49.49 | சு. க. முருகவேல்ராஜன் | மவிக | 63,843 | 34.55 |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
- ↑ நிலக்கோட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா