எ. முனியாண்டி

இந்திய அரசியல்வாதி

ஏ. முனியாண்டி (A. Muniyandi)(பிறப்பு 5 சூன் 1937) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையினைச் சார்ந்தவர். இவர் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நிலக்கோட்டைத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "1967 தமிழகத் தேர்தல் முடிவுகள்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. 1971 பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம் தமிழகத் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._முனியாண்டி&oldid=3943057" இலிருந்து மீள்விக்கப்பட்டது