அப்துல் அஜீஸ்

தமிழக அரசியல்வாதி

அப்துல் அஜீஸ் (Abdul Aziz) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1962 நிலக்கோட்டை இந்திய தேசிய காங்கிரஸ் 20,187 31.75

இறப்பு

தொகு

18-ஆகஸ்ட்-1966 அன்று இறப்பெய்தினார்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_அஜீஸ்&oldid=3938494" இலிருந்து மீள்விக்கப்பட்டது