ஆர். தங்கதுரை

இந்திய அரசியல்வாதி

ஆர். தங்கதுரை (R. Thangathurai) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். தற்போது டி.டி.வி. தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்து உள்ளார் [3][4]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 நிலக்கோட்டை அதிமுக


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._தங்கதுரை&oldid=3450544" இலிருந்து மீள்விக்கப்பட்டது