கே. அசோக் குமார்

மக்களவை உறுப்பினர்

கே அசோக் குமார் (பிறப்பு: செப்டம்பர் 27, 1953) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக கிருட்டிணகிரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

கே. அசோக் குமார்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதி கிருட்டிணகிரி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 27 செப்டம்பர் 1953 (1953-09-27) (அகவை 67)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் கிருட்டிணகிரி, தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்வாதி

இவர் கிருட்டிணகிரி மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக இருந்தார்.[2]

ஆதாரங்கள்தொகு

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. பார்த்த நாள் 22 May 2014.
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. பார்த்த நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._அசோக்_குமார்&oldid=3164039" இருந்து மீள்விக்கப்பட்டது