ஒசூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(ஓசூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு

ஒசூர் வட்டம் (பகுதி)

சேவகானப்பள்ளி, கக்கனூர், சொக்கரசனப்பள்ளி, சிங்கசாதனப்பள்ளி, பெலத்தூர், பேபேபாலப்புரம், தேவீரப்பள்ளி, பாலிகானப்பள்ளி, எடிப்பள்ளிப்புரம், பி.எஸ்.திம்மசந்திரம், வானமங்கலம், காட்டிநாயக்கந்தொட்டி, எலுவப்பள்ளிப்புரம், பேரிகை, அமுதகொண்டபள்ளி, முகல்பள்ளி, வத்திரப்பள்ளி, ஆலூர் பள்ளி, ஒட்டப்பள்ளி, அலசப்பள்ளி, முதுகானப்பள்ளி, தின்னப்பள்ளி, பாகலூர், கொடியாளம், கொத்தபள்ளி, கூஸ்தானப்பள்ளி, சொக்கநாதபுரம், ஈச்சாங்கூர், மூர்த்திகானதின்ன, லிங்காபுரம், பட்டவாரப்பள்ளி, மல்லசந்திரம், துமனப்பள்ளி, கொளதாசபுரம், நாரிகானபுரம், சீக்கனப்பள்ளி, குருபரப்பள்ளி, அத்வானப்பள்ளி, அலேநத்தம், சுடுகொண்டபள்ளி, பலவனப்பள்ளி, நந்திமங்கலம், அட்டூர், படதாபள்ளி, நஞ்சாபுரம், கெம்பசந்திரம், கனிமங்கலம், ஜீமங்களம், நல்லூர், பேகேப்பள்ளி, அனுமேபள்ளி, கோவிந்தாக்ரஹாரம், ஜுஜுவாடி, சாந்தாபுரம், விஸ்வநாதபுரம், எலுவபள்ளி, மாரசந்திரம், காலஸ்திரபுரம், சித்தனப்பள்ளி, தட்டிகானப்பள்ளி, காருபள்ளி, பெத்த முத்தாளி, முத்தாலி, அட்டூர், தாசேப்பள்ளி, ஆலூர், பெத்தகுல்லு, சின்னகுல்லு, கெலவரபள்ளி, புனுகன் தொட்டி, ஆவலப்பள்ளி, முக்காண்டபள்ளி, மொத்தம் அக்ரஹாரம், கொத்தகொண்டபள்ளி, பூனப்பள்ளி, நாளிக பெட்ட அக்ரஹாரம், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி, நாகொண்டபள்ளி, முதுகானப்பள்ளி, கோபனப்பள்ளி, முகலூர் மற்றும் பஞ்சாட்சிபுரம் கிராமங்கள்.

ஒசூர் (மாநகராட்சி) மற்றும் மத்தகிரி (பேரூராட்சி).

[1].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 எம். முனி ரெட்டி சுயேச்சை 17850 53.90 கே. அப்பாவு பிள்ளை காங்கிரசு 13863 41.86
1957 கே. அப்பாவு பிள்ளை சுயேச்சை 10305 39.60 என். இராமசந்திர ரெட்டி காங்கிரசு 9257 35.57
1962 என். இராமசந்திர ரெட்டி காங்கிரசு 25577 64.46 கே. சாமன்னா சுதந்திரா 14101 35.54
1967 பி. வெங்கடசுவாமி சுதந்திரா 21530 52.69 கே. எ. பிள்ளை காங்கிரசு 19329 47.31
1971 பி. வெங்கடசுவாமி சுதந்திரா 28259 63.81 டி. வெங்கட ரெட்டி சுயேச்சை 15063 34.01
1977 என். இராமசந்திர ரெட்டி காங்கிரசு 30818 58.12 கே. எஸ். கோதண்டராமையா ஜனதா கட்சி 13653 25.75
1980 டி. வெங்கட ரெட்டி காங்கிரசு 25855 49.80 கே. எஸ். கோதண்டராமையா சுயேச்சை 21443 41.31
1984 டி. வெங்கட ரெட்டி காங்கிரசு 35293 48.37 ஈ. வெங்கடசாமி ஜனதா கட்சி 15096 20.69
1989 என். இராமசந்திர ரெட்டி காங்கிரசு 37934 39.78 பி. வெங்கடசாமி ஜனதா கட்சி 35873 37.62
1991 கே. ஏ. மனோகரன் காங்கிரசு 47346 47.64 பி. வெங்கடசாமி ஜனதா தளம் 38600 38.84
1996 பி. வெங்கடசுவாமி ஜனதா தளம் 41456 34.89 டி. வெங்கட ரெட்டி தமிழ் மாநில காங்கிரசு 39719 33.43
2001 கொ. கோபிநாத் காங்கிரசு 45865 35.24 பி. வெங்கடசாமி பாஜக 39376 30.25
2006 கொ. கோபிநாத் காங்கிரசு 90647 42 வி. சம்பனகிரி ராமய்யா அதிமுக 78096 36
2011 கொ. கோபிநாத் காங்கிரசு 65034 37.79 எஸ். ஜான் திமோதி தேமுதிக 50882 29.56
2016 பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுக 89510 42.26 கொ. கோபிநாத் காங்கிரசு 66546 31.42
2019 இடைத்தேர்தல் எஸ். ஏ. சத்யா திமுக 115027 --- ஜோதி பாலகிருஷ்ணா அதிமுக 91814 ---
2021 யா. பிரகாசு திமுக[2] 118,231 47.65 ஜோதி பாலகிருஷ்ணா அதிமுக 105,864 42.67
  • 1977ல் அதிமுகவின் எம். இராமசாமி 4981 (9.39%) & திமுகவின் எ. முகமது சலசா 3573 (6.74%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1984ல் சுயேச்சையான கே. எ. மனோகரன் 12884 (17.66%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. எம். நஞ்சுண்டாசாமி 12613 (13.23%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாஜகவின் கே. எஸ். நரேந்திரன் 10521 (10.59%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் சுயேச்சையான வி. சம்பனகிரி ராமய்யா 20355 (17.13%) & காங்கிரசின் கொ. கோபிநாத் 11190 (9.42%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2001ல் சுசேச்சையான வி. சம்பனகிரி ராமய்யா 30909 (23.75%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் பாஜகவின் பி. வெங்கடசாமி 23514 & தேமுதிகவின் வி. சந்திரன் 14401 வாக்குகளும் பெற்றனர்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. ஒசூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு