திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திட்டக்குடி (தனி), கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது மங்களூர் (சட்டமன்றத் தொகுதி)யாக இருந்தது. 2011 ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின் போது நீீீக்கப்பட்டது, பிறகு திட்டக்குடி மற்றும் நெய்வேலி என இரு தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு

திட்டக்குடி தாலுக்கா[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
2011 கே. தமிழ் அழகன் தேமுதிக 61,897 சிந்தனைச் செல்வன் விசிக 49,255 12,642
2016 சி. வி. கணேசன் திமுக 65,139 பி. அய்யாசாமி அதிமுக 62,927 1,015
2021 சி. வி. கணேசன் திமுக[2] 83,726 டி. பெரியசாமி பாஜக 62,163 21,563

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,60,176 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1957 1.22%[3]

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. திட்டக்குடி சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-27.