சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சாத்தூர், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,51, 502. ஆண்கள் 1,21,939. பெண்கள் - 1,29.534. மூன்றாம் பாலினத்தவர்- 29 ஆகவுள்ளனர்.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் (பகுதி)

கொங்களாபுரம் கிராமம்

  • சிவகாசி வட்டம் (பகுதி)

அனுப்பன்குளம், நதிக்குடி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சிந்தப்பள்ளி, சங்கரநத்தம், சல்வார்பட்டி, விஜயரெங்கபுரம், கணஞ்சாம்பட்டி, எதிர்கோட்டை, கொங்கன்குளம், ஆலங்குளம், குண்டாயிருப்பு, கங்காரசெவல், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, அச்சங்குளம், சூரார்பட்டி, கீழாண்மறைநாடு, லெட்சுமிபுரம் மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள்.

தாயில்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலங்குளம் (சென்சஸ் டவுன்).

  • இராஜபாளையம் வட்டம் (பகுதி)

கீழராஜகுலராமன், மேலராஜகுலராமன், சம்சிகாபுரம், இராமலிங்காபுரம், வரகுணராமபுரம், கோபாலபுரம், குறிச்சியார்பட்டி, சோழபுரம், நத்தம்பட்டி, வடகரை, தென்கரை மற்றும் கொருக்காம்பட்டி கிராமங்கள்.

  • சாத்தூர் வட்டம் (பகுதி)

அம்மாபட்டி, மேட்டமலை, சின்னகாமன்பட்டி, வடமலபுரம், படந்தால், கத்தாளம்பட்டி,ஆலம்பட்டி, பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி, ஒத்தையால் மேட்டுபட்டி, பந்துவார்பட்டி, சூரங்குடி, ஒத்தையால், கங்காரகோட்டை, சங்கரபாண்டியாபுரம், துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, குகன்பாறை, சிப்பிபாறை, சேர்வைகாரன்பட்டி, சாணான்குளம், ஊத்துப்பட்டி, இ.இராமநாதபுரம் மற்றும் டி.ரெட்டியாபட்டி கிராமங்கள்.

சாத்தூர் (நகராட்சி) மற்றும் ஏழாயிரம்பண்ணை (சென்சஸ் டவுன்).[2]

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 எஸ். ராமசாமி நாயுடு காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 காமராசர் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 காமராசர் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 எஸ். ராமசாமி நாயுடு சுதந்திராக் கட்சி தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 எஸ். அழகு தேவர் பார்வார்டு பிளாக்கு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் அதிமுக 38,772 43% எம். வீராசாமி காங்கிரஸ் 21,830 24%
1980 கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் அதிமுக 54,720 55% சவுதி சுந்தர பாரதி திமுக 43,795 44%
1984 கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் அதிமுக 58,745 50% எஸ். எஸ். கருப்பசாமி திமுக 51,338 43%
1989 எஸ். எஸ். கருப்பசாமி திமுக 52,608 41% ஆர். கோதண்டராமன் அதிமுக(ஜெ) 36,546 29%
1991 கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் தமுக 59,942 47% சன்னாசி கருப்பசாமி அதிமுக 57,703 45%
1996 கே. எம். விஜயகுமார் திமுக 58,972 42% கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் அதிமுக 49,608 35%
2001 கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் திமுக 57,953 43% ஏ. ராஜேந்திரன் காங்கிரஸ் 53,538 40%
2006 கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் திமுக 73,918 50% ஜி. சோக்கேஸ்வரன் அதிமுக 53,073 36%
2011 ஆர். பி. உதயகுமார் அதிமுக 88,918 58.32% ஏ. கடற்கரைராஜ் திமுக 59,573 39.07%
2016 எதிர்கோட்டை எஸ். ஜி. சுப்பிரமணியன் அதிமுக 71,513 40.99% வே. சீனிவாசன் திமுக 67,086 38.45%
2019 இடை‌த்தே‌ர்த‌ல் எம். எஸ். ஆர். இராசவர்மன் அதிமுக 76,977 42.3% சீனிவாசன் திமுக 76,521 42.1%
2021 ஏ. ஆர். ஆர். இரகுராமன் மதிமுக[3] 74,174 38.68% ஆர். கே. ரவிச்சந்திரன் அதிமுக 62,995 32.85%
தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல், 2021 : சாத்தூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஏ. ஆர். ஆர். இரகுராமன் 74,174 38.94% +0.81
அஇஅதிமுக ஆர். கே. இரவிச்சந்திரன் 62,995 33.07% -7.58
அமமுக எம். எசு. ஆர். இராஜவர்மன் 32,916 17.28% New
நாம் தமிழர் கட்சி கே. பாண்டி 12,626 6.63% +5.76
இஜக எம். பாரதி 1,751 0.92% New
புதக ஜி. மாரிக்கண்ணன் 1,599 0.84% New
நோட்டா நோட்டா (இந்தியா) 1,297 0.68% -0.15
வெற்றி விளிம்பு 11,179 5.87% 3.35%
பதிவான வாக்குகள் 190,486 75.18% -3.04%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 218 0.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 253,363
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -1.71%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,10,254 1,13,952 13 2,24,219

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. சாத்தூர் தொகுதி
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2015.
  3. சாத்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "sattur Election Result". பார்க்கப்பட்ட நாள் 18 Jun 2022.
  5. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)