எஸ். அழகு தேவர்

இந்திய அரசியல்வாதி

எஸ். அழகுத் தேவர் (S. Alagu Thevar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1967 ஆம் ஆண்டு நட்டைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியிலிருந்து சுதந்திரா கட்சி வேட்பாளராக தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சாத்துார் தொகுதியிலிருந்து பார்வாா்டு பிளாக் கட்சியின் வேட்பாளராக தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._அழகு_தேவர்&oldid=3943203" இலிருந்து மீள்விக்கப்பட்டது