ஏ. ஆர். ஆர். இரகுராமன்

ஏ. ஆர். ஆர். இரகுராமன் (A. R. R. Raghuraman) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2021-இல் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

ஏ. ஆர். ஆர். இரகுராமன்
சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்எம். எஸ். ஆர். இராசவர்மன்
தொகுதிசாத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

தேர்தல் செயல்பாடு

தொகு
தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல், 2021 : சாத்தூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஏ. ஆர். ஆர். இரகுராமன் 74,174 38.94% +0.81
அஇஅதிமுக ஆர். கே. இரவிச்சந்திரன் 62,995 33.07% -7.58
அமமுக எம். எசு. ஆர். இராஜவர்மன் 32,916 17.28% New
நாம் தமிழர் கட்சி கே. பாண்டி 12,626 6.63% +5.76
இஜக எம். பாரதி 1,751 0.92% New
புதக ஜி. மாரிக்கண்ணன் 1,599 0.84% New
நோட்டா நோட்டா (இந்தியா) 1,297 0.68% -0.15
வெற்றி விளிம்பு 11,179 5.87% 3.35%
பதிவான வாக்குகள் 190,486 75.18% -3.04%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 218 0.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 253,363
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -1.71%

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 28 Apr 2022.
  2. "sattur Election Result". பார்க்கப்பட்ட நாள் 28 Apr 2022.
  3. "Virudhunagar District, Elected Representatives". பார்க்கப்பட்ட நாள் 28 Apr 2022.
  4. "sattur Election Result". பார்க்கப்பட்ட நாள் 18 Jun 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._ஆர்._இரகுராமன்&oldid=4102647" இலிருந்து மீள்விக்கப்பட்டது