இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
இலால்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுஇலால்குடி வட்டம்[1]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | இராசா சிதம்பரம் | சுயேச்சை | 26,009 | 62.21% | வரதராசன் | காங்கிரசு | 15,799 | 37.79% |
1957 | எசு. லாசர் | காங்கிரசு | 30,232 | 55.38% | எ.பி. தர்மலிங்கம் | சுயேச்சை | 24,354 | 44.62% |
1962 | பி. தர்மலிங்கம் | திமுக | 38,951 | 51.85% | ஐ. அந்தோணிசாமி | காங்கிரசு | 31,707 | 42.21% |
1967 | டி. நடராசன் | திமுக | 37,352 | 50.63% | டி.ஆர். உடையார் | காங்கிரசு | 34,712 | 47.05% |
1971 | வெ. ந. முத்தமிழ்ச் செல்வன் | திமுக | 40,213 | 54.51% | டி. இராமசாமி உடையார் | ஸ்தாபன காங்கிரசு | 28,250 | 38.29% |
1977 | கே.என். சண்முகம் | அதிமுக | 33,322 | 36.06% | ஆர். கங்காதரன் | திமுக | 31,789 | 34.40% |
1980 | அன்பில் பி. தர்மலிங்கம் | திமுக | 40,899 | 40.90% | எ. சாமிக்கண்ணு | சுயேச்சை | 38,099 | 38.10% |
1984 | கே. வெங்கடாசலம் | காங்கிரசு | 61,590 | 60.09% | எ. சாமிக்கண்ணு | தமிழ்நாடு காங்கிரசு | 36,468 | 35.58% |
1989 | கே. என். நேரு | திமுக | 54,275 | 45.95% | சாமி திருநாவுக்கரசு | அதிமுக (ஜெ) | 31,087 | 26.32% |
1991 | ஜெ. லோகாம்பாள் | காங்கிரசு | 65,742 | 54.88% | கே.என். நேரு | திமுக | 52,225 | 43.59% |
1996 | கே. என். நேரு | திமுக | 84,113 | 68.47% | ஜே. லோகாம்பாள் | காங்கிரசு | 24,609 | 20.03% |
2001 | எசு. எம். பாலன் | அதிமுக | 58,288 | 47.11% | கே.என். நேரு | திமுக | 56,678 | 45.81% |
2006 | அ. சவுந்தர பாண்டியன் | திமுக | 62,937 | --- | டி. இராசாராம் | அதிமுக | 59,380 | --- |
2011 | அ. சவுந்தர பாண்டியன் | திமுக | 65,363 | --- | சுந்தரேஷ்வரன் | தேமுதிக | 58,208 | --- |
2016 | அ. சவுந்தர பாண்டியன் | திமுக | 77,946 | 46.79% | எம்.விஜயமூர்த்தி | அதிமுக | 74,109 | 44.50% |
2021 | அ. சவுந்தர பாண்டியன் | திமுக | 84,914 | டி. ஆர். தர்மராஜ் | தமாகா | 67,965 |
- 1977இல் காங்கிரசின் என். எசு. அன்பேந்தரன் 14266 (15.44%) & ஜனதாவின் கே.என். தங்கவேலு 12230 (13.23%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980இல் சுயேச்சை ஆர். கங்காதரன் 16016 (16.02%) வாக்குகள் பெற்றார்.
- 1989இல் காங்கிரசின் கே. வெங்கடாசலம் 21777 (18.44%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் மதிமுகவின் பொன். பாண்டியன் 12890 (10.49%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் எசு. இராமு 4376 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
1,66,554 | % | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1,953 | 1.17%[2] |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.