மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)

மதுரை மத்தி, மதுரை மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு

மதுரை (மாநகராட்சி) வார்டு எண் 1, 21 முதல் 38 வரை மற்றும் 40 முதல் 42 வரை [1].

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 கு. திருப்பதி திமுக தரவு இல்லை 48.90 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 நா. இலட்சுமி நாராயணன் அதிமுக 29,399 40% ரத்தினம் இதேகா 16,420 22%
1980 பழ. நெடுமாறன் சுயேட்சை 45,700 58% பி. டி. ஆர். பழனிவேல்ராசன் திமுக 31,566 40%
1984 ஏ. தெய்வநாயகம் இதேகா 41,272 49% பழ. நெடுமாறன் தமிழ்நாடு காங். கே 39,012 46%
1989 சோ. பால்ராசு திமுக 33,484 39% ஏ.தெய்வநாயகம் இதேகா 22,338 26%
1991 ஏ. தெய்வநாயகம் இதேகா 47,325 61% மு. தமிழ்க்குடிமகன் திமுக 26,717 35%
1996 ஏ. தெய்வநாயகம் தமாகா 38,010 45% சந்திரலேகா ஜனதா 20,069 24%
2001 எம். ஏ. ஹக்கீம் தமாகா 34,393 47% எஸ். பால்ராஜ் திமுக 34,246 46%
2006 பி. டி. ஆர். பழனிவேல்ராசன் திமுக 43,185 46% எஸ். டி. கே. ஜக்கையன் அதிமுக 35,992 38%
2006 இடைத் தேர்தல் சையத் கவுசு பாசா திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 ஆர். சுந்தரராஜன் தேமுதிக 76,063 52.77% எஸ். எம். சையது கோஸ் பாஷா திமுக 56,503 39.20%
2016 பி. டி. ஆர். பி. தியாகராசன் திமுக 64,662 43.31% மா. ஜெயபால் அதிமுக 58,900 39.45%
2021 பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் திமுக 73,205 48.99% ஜோதி முத்துராமலிங்கம் பதேக (அதிமுக) 39,029 26.12% [2]

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,14,236 1,18,530 8 2,32,774

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. மதுரை மத்தி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஓன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)