எம். ஏ. ஹக்கீம்

எம்.ஏ.ஹக்கீம் (M. A. Hakeem)என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டம் மதுரை மத்தி தொகுதியிலிருந்து, தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

  • 147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு நடந்து வந்த நிலையில் அதில் வெற்றி பெற்றார். [3]
  • 2002 ஆம் ஆண்டு அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட பிணக்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தே செயல்படும் என்று கூறி தனித்தே செயல்பட்டவர்.[4]


சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1984 மதுரை மத்தி த.மா.க 46.53 34393

மேற்கோள்கள்தொகு

  1. 2001 Tamil Nadu Election Results பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம் dated 12 May 2001, accessed 14 May 2009.
  2. http://www.rediff.com/news/2001/may/13tami.htm?h=splitinfinity&d=get&sony
  3. [ https://tamil.oneindia.com/news/2002/09/14/tmc.html?utm_medium=Mobile&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article] மதுரை தமாகா எம்.எல்.ஏ. தேர்வு செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
  4. [1] தமாகாவில் தான் தொடர்ந்து நீடிப்போம்: அதிருப்தி எம்.எல்.ஏ
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._ஹக்கீம்&oldid=3262842" இருந்து மீள்விக்கப்பட்டது