சையத் கவுசு பாசா

இந்திய அரசியல்வாதி

எசு. சையத் கவுசு பாசா (Syed Ghouse Basha) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் அரசியல்வாதியாவார். திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியைச் சேர்ந்த இவர் மதுரை மத்திய தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் உறுப்பினரும் ஆவார். முந்தைய சட்டமன்ற உறுப்பினர் பி. டி. ஆர். பழனிவேல் ராஜனின் மரணத்தின் காரணமாக 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

கவுசு பாசா மதுரையில் உள்ள காசிமார் தெருவைச் சேர்ந்தவர். மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயராகவும், தமிழ்நாடு வஃபு வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[3]

2006 சட்டமன்ற இடைத்தேர்தல்

தொகு

தேர்தல் அறிவிப்பு:

வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
16 செப்டம்பர் 2006
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்
23 செப்டம்பர் 2006
திரும்பப் பெற கடைசி நாள்
27 செப்டம்பர் 2006
வாக்குப்பதிவு
11 அக்டோபர் 2006
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு
17 அக்டோபர் 2006

மேற்கோள்கள் 

தொகு
  1. "Bye Election to Madurai Central Assembly Constituency 2006". 13.0925;80.294444: Arasiyaltalk.com. பார்க்கப்பட்ட நாள் 5 November 2011.{{cite web}}: CS1 maint: location (link)
  2. "DMK wins Madurai by election – Oneindia Tamil". Thatstamil.oneindia.in. 17 October 2006. Archived from the original on 30 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 5 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-07-01. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_கவுசு_பாசா&oldid=3636994" இலிருந்து மீள்விக்கப்பட்டது