ஆர். சுந்தரராஜன்

ஆர். சுந்தரராஜன் என்பவர் மதுரை மத்திய தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் மாநில பொருளாளராக உள்ளார்.[1] இவர் முதலில் விஜயகாந்த் ரசிகர் சங்க உறுப்பினராக இருந்து, பின்னர் விஜயகாந்த் ரசிகர் மன்ற மாநிலத் தலைவராக ஆனார்.

மேற்கோள்கள்தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சுந்தரராஜன்&oldid=2475456" இருந்து மீள்விக்கப்பட்டது