பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பெரம்பலூர் (தனி), பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • வேப்பந்தட்டை வட்டம்
  • பெரம்பலூர் வட்டம்
  • குன்னம் வட்டம் (பகுதி)

சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள்.[1]

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 பரமசிவம் சுயேச்சை 25,411 16.10% பழனிமுத்து தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19,756 12.52%
1957 கே. பெரியண்ணன் காங்கிரசு 20,375 11.76% கிருசுணசாமி காங்கிரசு 38,975

22.49%

1962 து. ப. அழகமுத்து திமுக 38,686 55.38% ஆர். இராம ரெட்டியார் காங்கிரசு 31,168 44.62%
1967 ஜே. எஸ். ராஜு திமுக 33,657 51.03% எம். அய்யாக்கண்ணு காங்கிரசு 28,864 43.76%
1971 ஜே. எஸ். ராஜு திமுக 39,043 55.28% கே. பெரியண்ணன் ஸ்தாபன காங்கிரசு 23,335 33.04%
1977 எசு. வி. இராமசாமி அதிமுக 37,400 56.53% கே. எசு. வேலுசாமி திமுக 16,459 24.88%
1980 ஜே. எஸ். ராஜு திமுக 28,680 40.98% எம். அங்கமுத்து அதிமுக 24,224 34.62%
1984 கே. நல்லமுத்து காங்கிரசு 57,021 63.88% டி. சரோசனி திமுக 27,751 31.09%
1989 ஆர். பிச்சைமுத்து இந்திய பொதுவுடமைக் கட்சி 34,829 34.51% எம். தேவராசன் திமுக 34,398 34.09%
1991 டி. செழியன் அதிமுக 76,202 70.69% எம். தேவராசன் திமுக 25,868 24.00%
1996 எம். தேவராஜன் திமுக 64,918 55.07% எசு. முருகேசன் அதிமுக 41,517 35.22%
2001 பி. இராசரத்தினம் அதிமுக 67,074 53.45% எசு. வல்லபன் திமுக 47,070 37.51%
2006 எம். இராஜ்குமார் திமுக 60,478 --- எம். சுந்தரம் அதிமுக 53,840 ---
2011 இரா. தமிழ்செல்வன் அதிமுக --- ---
2016 இரா. தமிழ்செல்வன் அதிமுக 1,01,073 45.27% சிவகாமி திமுக 94,220 42.20%
2021 ம. பிரபாகரன் திமுக 1,21,882 இரா. தமிழ்ச்செல்வன் அதிமுக 90,846
  • 1952-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தங்கவேலு 20,524 (13.01%) வாக்குகள் பெற்றபோதிலும் பொதுப்பிரிவில் பரமசிவம் அதிக வாக்குகள் பெற்றதால் இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவில் பழனிமுத்து அதிக வாக்குகள் பெற்றதால் அவர் தேர்வானார்.
  • 1957-இல் தனி தொகுதியான இதற்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணனும் பொது பிரிவில் அதிக வாக்குகள் பெற்ற கிருசுணசாமியும் தேர்வானார்கள். பொது பிரிவில் ராசா சிதம்பரம் 20,883 (12.05%) பெற்று 2-ஆம் இடம் பெற்றபோதிலும் தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1977-இல் ஜனதாவின் ஆர். சந்திர போசு செல்லையா 8,826 (13.34%) வாக்குகள் பெற்றார்.
  • 1980-இல் சுயேச்சை கே. வடிவேலு 16,155 (23.09%) வாக்குகள் பெற்றார்.
  • 1989-இல் காங்கிரசின் கே. நல்லமுத்து 21,300 (21.11%) வாக்குகள் பெற்றார்.
  • 2006-இல் தேமுதிகவின் பி. மணிமேகலை 12,007 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
2,23,273 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
3,040 1.36%[2]

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.

வெளியிணைப்புகள்

தொகு