து. ப. அழகமுத்து

இந்திய அரசியல்வாதி

து. ப. அழகமுத்து (T. P. Alagamuthu)(பிறப்பு 31 மார்ச் 1921) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரைச் சார்ந்தவர் இவர். இவர் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, 1962ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரம்பலூர் தொகுதியிலும், 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் உப்பிலியாபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  3. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=து._ப._அழகமுத்து&oldid=3558694" இலிருந்து மீள்விக்கப்பட்டது