உப்பிலியாபுரம் (சட்டமன்றத் தொகுதி)
உப்பிலியபுரம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ஆம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவுப்படி செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டது.[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1962 | வி. எ. முத்தையா | காங்கிரசு | 29435 | 47.26 | என். பெத்துரெட்டியார் | திமுக | 29077 | 46.69 |
1967 | து. ப. அழகமுத்து | திமுக | 43453 | 56.29 | எ. வி. முதலியார் | காங்கிரசு | 31416 | 40.69 |
1971 | து. ப. அழகமுத்து | திமுக | 42861 | 51.60 | ஆர். பெரியசாமி | ஸ்தாபன காங்கிரசு | 36054 | 43.40 |
1977 | ஆர். பெரியசாமி | காங்கிரசு | 31642 | 37.08 | எம். அச்சய கோபால் | அதிமுக | 25936 | 30.40 |
1980 | வி. அரங்கராசன் | அதிமுக | 43263 | 49.46 | ஆர். பழனிமுத்து | காங்கிரசு | 40997 | 46.87 |
1984 | ஆர். சரோசா | அதிமுக | 59347 | 60.61 | ஆர். மூக்காயி | திமுக | 37249 | 38.04 |
1989 | ஆர். மூக்கன் | அதிமுக (ஜெ) | 43384 | 39.93 | எம். வரதராசன் | திமுக | 38824 | 35.73 |
1991 | இரவிச்சந்திரன் | அதிமுக | 69748 | 67.46 | எம். சுந்தரவதனம் | திமுக | 32392 | 31.33 |
1996 | டி. கருப்பசாமி | திமுக | 70372 | 62.20 | ஆர். சரோசா | அதிமுக | 35804 | 31.65 |
2001 | ஆர். சரோசா | அதிமுக | 58810 | 50.47 | ஆர். இராணி | திமுக | 46459 | 39.87 |
2006 | ஆர். ராணி | திமுக | 59171 | --- | பி. முத்துசாமி | அதிமுக | 46789 | --- |
- 1977இல் திமுகவின் ஆர். நடராசன் 23,524 (27.57%) & ஜனதாவின் சி. சின்னுசாமி 4,222 (4.95%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் காங்கிரசின் எம். செல்வராசு 18,774 (17.28%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் மூக்கன் 14,514 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.