ம. பிரபாகரன்

ம. பிரபாகரன் (M. Prabhakaran) பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரைச் சேர்ந்த தி.மு.க அரசியல்வாதி ஆவார். இவர் 2021 ஆண்டு பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறப்பு தொகு

பிரபாகரன் பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர், வெங்கடேசபுரம் மருதமுத்து என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1998ஆம் ஆண்டு முதுநிலை வணிக நிர்வாகவியல் படித்துள்ளார். இவருக்கு ஜீஸஸ் கிரேஸ் ராஜ் என்ற மனைவியும், ரிச்சி ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.

அரசியல் தொகு

2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், போட்டியிட்டு 1,21,882 வாக்குகள் பெற்று சட்ட மன்ற உறுப்பினரானார்.[1],[2]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. தேர்தல் முடிவுகள். [1] பரணிடப்பட்டது 2016-05-22 at the வந்தவழி இயந்திரம்
  2. "Tamil Nadu Election Results 2021 Live: DMK leader Stalin to take oath as CM on May 7". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._பிரபாகரன்&oldid=3590471" இலிருந்து மீள்விக்கப்பட்டது