மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
மேட்டூர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.86 இலட்சம். இத்தொகுதியில் வன்னியர்களும், பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் பரவலாக உள்ளனர்.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- மேட்டூர் வட்டம் (பகுதி)
காவேரிபுரம், சிங்கிரிப்பட்டி தின்னப்பட்டி, கோனூர், கூனாண்டியூர், பள்ளிப்பட்டி, மல்லிக்குண்டம், தெத்தகிரிப்பட்டி, வெள்ளார், புக்கம்பட்டி, அமரம், மே.கள்ளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, லக்கம்பட்டி, கண்ணாமூச்சி, மூலக்காடு, சாம்பள்ளி, பாலமலை, நவப்பட்டி, கொப்பம், கொப்பம்பட்டி, பாணாபுரம், பெரியசாத்தப்பட்டி, சின்னசாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, மானத்தாள் நல்லாகவுண்டம்பட்டி மற்றும் குலநாயக்கன்பட்டி கிராமங்கள்.
- மேச்சேரி (பேரூராட்சி),கொளத்தூர் (பேரூராட்சி), வீரக்கல்புதூர் (பேரூராட்சி), பி. என். பட்டி (பேரூராட்சி) மற்றும் மேட்டூர் (நகராட்சி).
[2].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1957 | கே. எஸ். அர்த்தனாரீசுவர கவுண்டர் | காங்கிரசு | 15491 | 45.65 | சுரேந்திரன் | பிரஜா சோசலிச கட்சி | 11366 | 33.49 |
1962 | கே. எஸ். அர்த்தநாதீஸ்வரா கவுண்டர் | காங்கிரசு | 18065 | 34.04 | எம். சுரேந்திரன் | பிரஜா சோசலிச கட்சி | 17620 | 33.21 |
1967 | மா. சுரேந்திரன் | பிரஜா சோசலிச கட்சி | 30635 | 48.78 | கே. கே. கவுண்டர் | காங்கிரசு | 24597 | 39.17 |
1971 | மா. சுரேந்திரன் | பிரஜா சோசலிச கட்சி | 32656 | 57.45 | கருப்பண்ண கவுண்டர் | காங்கிரசு (ஸ்தாபன) | 21538 | 37.89 |
1977 | கே. பி. நாச்சிமுத்து கவுண்டர் | அதிமுக | 30762 | 43.67 | பி. நடேசன் | காங்கிரசு | 13976 | 19.84 |
1980 | கே. பி. நாச்சிமுத்து கவுண்டர் | அதிமுக | 48845 | 58.28 | எஸ். கந்தப்பன் | திமுக | 29977 | 35.77 |
1984 | கே. பி. நாச்சிமுத்து கவுண்டர் | அதிமுக | 46083 | 48.15 | கே. குருசாமி | சுயேச்சை | 28253 | 29.52 |
1989 | எம். சீரங்கன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 23308 | 25.61 | கே. குருசாமி | அதிமுக(ஜெ) | 22180 | 24.37 |
1991 | எஸ். சுந்தராம்பாள் | அதிமுக | 53368 | 49.30 | ஜி. கே. மணி | பாமக | 26825 | 24.78 |
1996 | பி. கோபால் | திமுக | 50799 | 43.97 | ஆர். பாலகிருஷ்ணன் | பாமக | 30793 | 26.65 |
2001 | எஸ். சுந்தராம்பாள் | அதிமுக | 49504 | 42.25 | பி. கோபால் | திமுக | 41369 | 35.31 |
2006 | கோ. க. மணி | பாமக | 66250 | -- | கே. கந்தசாமி | அதிமுக | 55112 | -- |
2011 | எஸ். ஆர். பார்த்திபன் | தேமுதிக | 75672 | -- | ஜி. கே. மணி | பாமக | 73078 | -- |
2016 | செ. செம்மலை | அதிமுக | 72751 | -- | எஸ். ஆர். பார்திபன் | மக்கள் தேமுதிக | 66469 | -- |
2021 | சு. சதாசிவம் | பாமக | 97055 | -- | எஸ். சீனிவாச பெருமாள் | திமுக | 96399 | -- |
- 1977ல் ஜனதாவின் ஜி. எ. வடிவேலு 13448 (19.09%) & திமுகவின் எல். கே. இராமு 10478 (14.88%) வாக்குகளும் பெற்றனர்.
- 1984ல் இந்திய பொதுவுடைக்கட்சி (மார்க்சியம்) யின் எம். சீரங்கன் 17626 (18.42%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் ஆர். நாராயணன் 20721 (22.77%) வாக்குகள் பெற்றார். சுயேச்சை கே. பி. நாச்சிமுத்து 15094 (16.59) வாக்குகள் பெற்றார் & இந்திய பொதுவுடைமைக்கட்சியின் கே. நவமணி 7409 (8.14%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சியம்) யின் எம். சீரங்கன் 17878 (16.52%) வாக்குகளும் சுயேச்சையான கே. பி. நாச்சிமுத்து 8822 (8.15%) வாக்குகளும் பெற்றனர்.
- 1996ல் அதிமுகவின் பி. சவுந்தரம் 30012 (25.98%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் சுயேச்சையான கே. பி. நாச்சிமுத்து 20906 (17.84%) வாக்குகள் பெற்றார்.
- 2006 தேமுதிகவின் எஸ். தனபாண்டி 10921 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 2021-இல் மேட்டூர் தொகுதியின் நிலவரம்
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.