சு. சதாசிவம்

சு. சதாசிவம் (S. Sadhasivam) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சார்ந்த இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சு. சதாசிவம்
உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 மே 2021
முன்னவர் எஸ். செம்மலை
தொகுதி மேட்டூர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி

போட்டியிட்ட தேர்தல்தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் (%) இரண்டாம் இடம் கட்சி வாக்குகள் (%) மேற்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மேட்டூர் பா.ம.க வெற்றி 44.43 எஸ். ஸ்ரீநிவாசப்பெருமாள் தி.மு.க 44.13 [1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). 23 Dec 2021 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "mettur Election Result". 2 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._சதாசிவம்&oldid=3478413" இருந்து மீள்விக்கப்பட்டது