கு. ப. கிருஷ்ணன்

கு. ப. கிருஷ்ணன் (Ku. Pa. Krishnan, பிறப்பு: டிசம்பர் 12, 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியினை சேர்ந்தவர். இவர் 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் , 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழர் பூமி என கட்சியை தொடங்கி, திமுக கூட்டணியில் இணைந்தார்.[1] 1991 - 1996 அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.[2]

கு. ப. கிருஷ்ணன்
விவசாயத்துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
24 ஜுன் 1991 –  12 மே 1996
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 12, 1950 (1950-12-12) (அகவை 74)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்மல்லிகா
வாழிடம்(s)திருச்சி , தமிழ்நாடு, இந்தியா

மேற்கோள்கள்

தொகு
  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
  2. "சொத்து குவித்த வழக்கு: கு.ப.கிருஷ்ணன் விடுதலை". ஒன் இந்தியா (தமிழ்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._ப._கிருஷ்ணன்&oldid=3943412" இலிருந்து மீள்விக்கப்பட்டது