இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி)
இரிசிவந்தியம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- திருக்கோயிலூர் வட்டம் (பகுதிகள்)
மேலந்தல், காங்கியனூர், பள்ளிச்சந்தல், ஜம்பை, அத்தியந்தல், முக்கம்பட்டி, கொங்கனாமூர், தேவரடியார்குப்பம், செல்லங்குப்பம், சித்தப்பட்டினம், சாங்கியம், ஜா.சிததாமூர், கூவனூர், மிலாரிப்பட்டு, அரும்பாபாக்கம், கீழ்த்தாயனூர், மேலத்தாயனூர், கனகநந்தல், டி.கீரனூர், கரடி, பூமாரி, முடியனூர், தகடி, எடையூர், அருதங்குடி, மாடாம்பூண்டி, இரும்பலக்குறிச்சி, தேவியந்தல், நரியத்தல், திருப்பாலபந்தல், துரிஞ்சிப்பட்டு, நெடுமுடையான், தனகநந்தல், வெண்மார், ஏரவலம், பெரியானூர், வேங்கூர், அரியூர், திம்மச்சூர், சிவனார்தாங்கல், கோளப்பாரை, பரடாப்பட்டு, சுவாமிமலை (ஆர்.எப்), பாடியந்தல், பொ.மெய்யூர், பொன்னியந்தல், கோமலூர், பனப்பாடி, கோணக்கலவாடி, தத்தனூர், சோழவாண்டிபுரம், செங்கனாங்கொல்லை, மேமாரூர், கிடியார், பழங்கூர், ஆலூர், மொகலார், கச்சிக்குவச்சான் கிராமங்கள் மற்றும் மணலூர்பேட்டை (பேரூராட்சி)
- சங்கராபுரம் வட்டம் (பகுதிகள்) லக்கிநாயக்கன்பட்டி, பவுஞ்சிப்பட்டு, மணலூர், வடகீரனூர், உலகலப்பாடி, மேல்சிறுவரூர், மூங்கில்துறைப்பட்டு, பொருவளுர், ஈருடையாம்பாடு, மங்கலம், ஆதனூர், பொரசப்பாட்டு, சுத்தமலை, அறக்காவடி, ஸ்ரீபாதநல்லூர், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, மணியந்தல், சிறுபனையூர், சீர்ப்பனந்தல், அரும்பராம்பட்டு, வடமாமண்டூர், அருளம்பாடி, வடபொன்பரப்பி, ராயசமுத்திரம், பிரம்மகுண்டம், ராவத்தநல்லூர், புதுப்பட்டு, ரங்கப்பனூர், பாக்கம், தொழுவந்தாங்கல், காணங்காடு, பெரிய கொள்ளியூர், சின்னக் கொள்ளியூர், எடுத்தானூர், கடம்பூர், ஓடியந்தல், வாணாபுரம், நாகல்குடி, அத்தியூர், கடுவனூர், அரியலூர், ஏந்தல், மரூர், லாகூடலூர், அவிரியூர், பொரப்பலாம்பட்டு, யால், பெரியகண்டை, மையனூர், மேலப்பழங்கூர், நூரோலை, கீழ்ப்பாடி, பாசார், முனிவாழை, பிரிவிடையாம்பட்டு, அலியாபாத், மண்டகப்பாடி, முட்டிய, வெங்கலம், பாவந்தூர், சாத்தப்புத்தூர், பேரால், சித்தால், சித்தேரிப்பட்டு, பழைய சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு, வேளாநந்தல், பீளமேடு, களையநல்லூர், பல்லகச்சேரி கிராமங்கள் மற்றும் ரிஷிவந்தியம் பேரூராட்சி.[1][2]
வெற்றி பெற்றவர்கள்
தொகுசென்னை மாநிலம்
தொகுஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1962 | எல். ஆனந்தன் | இந்திய தேசிய காங்கிரசு [3] |
1967 | எம். ஆனந்தன் | திராவிட முன்னேற்றக் கழகம் [4] |
தமிழ்நாடு
தொகுவெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | தர்மலிங்கம் | திமுக[5] | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | எம். சுந்தரம் | இந்திய தேசிய காங்கிரசு [6] | 25,530 | 37 | தெய்வீகம் | அதிமுக | 21,478 | 31 |
1980 | எம். சுந்தரம் | இந்திய தேசிய காங்கிரசு [7] | 38,238 | 50 | தெய்வீகன் | அதிமுக | 33,317 | 44 |
1984 | எஸ். சிவராஜ் | இந்திய தேசிய காங்கிரசு [8] | 43,439 | 49 | நடேச உடையார் | திமுக | 38,318 | 44 |
1989 | ஏகல் எம்.நடேச உடையார் | திமுக[9] | 48,030 | 46 | சிவராஜ் | இ.தே.காங்கிரசு | 42,069 | 40 |
1991 | கோவிந்தராஜு | அதிமுக[10] | 58,030 | 58 | தங்கம் | திமுக | 24,899 | 25 |
1996 | எஸ். சிவராஜ் | தமாகா[11] | 65,230 | 59 | அண்ணாத்துரை | அதிமுக | 25,166 | 23 |
2001 | எஸ். சிவராஜ் | தமாக[12] | 57,108 | 52 | முரளி | பாமக | 31,576 | 29 |
2006 | எஸ். சிவராஜ் | இந்திய தேசிய காங்கிரசு [13] | 54,793 | 43 | ஆதிநாராயணன் | அதிமுக | 46,858 | 37 |
2011 | விஜயகாந்த் | தேமுதிக | 91,164 | 53.19 | சிவராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | 60,369 | 35.22 |
2016 | வசந்தம் கே. கார்த்திகேயன் | திமுக | 92,607 | 47.29 | கதிர். தண்டபாணி | அதிமுக | 72,104 | 36.82% |
2021 | வசந்தம் கே. கார்த்திகேயன் | திமுக[14] | 113,912 | 52.96 | எஸ்கேடிசி ஏ சந்தோஷ் | அதிமுக | 72,184 | 33.56 |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கான பகுதிகள்
- ↑ "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-08-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-28.
- ↑ "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.
- ↑ "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.
- ↑ 1971 இந்திய தேர்தல் ஆணையம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.
- ↑ "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.
- ↑ "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.
- ↑ 1989 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.
- ↑ "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.
- ↑ "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.
- ↑ "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.
- ↑ ரிஷிவந்தியம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா