ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் (Rishivandiyam) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.
ரிஷிவந்தியம் | |
---|---|
கிராம ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
வட்டம் | சங்கராபுரம் |
ஊராட்சி ஒன்றியம் | ரிஷிவந்தியம் |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 18,665 |
மொழிகள் | |
• அதாகாரப்பூரவமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 606 205 |
தொலைபேசி குறியீடு | 04151 |
வாகனப் பதிவு | TN-15 |
கடற்கரை | 60 கிலோமீட்டர்கள் (37 mi) |
அருகில் உள்ள நகரம் | கள்ளக்குறிச்சி |
பாலின விகிதம் | 0.98 ♂/♀ |
எழுத்தறிவு | 72% |
மக்களவை தொகுதி | கள்ளக்குறிச்சி |
Civic agency | கள்ளக்குறிச்சி |
தட்பவெப்ப நிலை | தட்பவெப்ப நிலை (கோப்பென்) |
கோடைக்கால சராசரி வெப்பநிலை | 35 °C (95 °F) |
குளிர்கால சராசரி வெப்பநிலை | 30 °C (86 °F) |
மக்கள் வகைப்பாடு
தொகுஇவ்வூரானது கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 18 கி.மீ. தொலைவிலும் திருக்கோவலூர்க்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1] 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1822 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 8225 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 4178, பெண்களின் எண்ணிக்கை 4047 என உள்ளது. எழுத்தறிவு விகிதம் 62.4 % ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]
வழிபாட்டுத் தலங்கள்
தொகுரிஷிவந்தியத்தில் பழமையான அர்த்தநாரீசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் மதுரைத் திருமலை நாயக்கரால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.மேலும் ரிஷிவந்தியம் ராஜநாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன்
தமிழாய்வகம். pp. 287–288. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.
{{cite web}}
: line feed character in|publisher=
at position 11 (help) - ↑ http://www.onefivenine.com/india/census/village/Viluppuram/Sankarapuram/Rishivandiyam