வசந்தம் கே. கார்த்திகேயன்

வசந்தம் கே. கார்த்திகேயன் (Vasantham K. Karthikeyan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் இரிஷிவந்தியம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

Vasantham Karthikeyan.jpg

சட்டமன்ற உறுப்பினராகதொகு

2021 தமிழகச் சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில், இவரை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக எஸ். கே. டி. சி. ஏ. சந்தோசு போட்டியிட்டார்.

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 இரிஷிவந்தியம் திமுக 92,607 47.08[5]
2021 இரிஷிவந்தியம் திமுக 113,912 53.56[6]

கோவிட் 19தொகு

2020 ஆம் ஆண்டில் வசந்தம் கார்த்திகேயனின் முழு குடும்பமும் கொரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டது.[7]


மேற்கோள்கள்தொகு

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 78. 27 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. [1]
  3. "15th Assembly Members". 2016-08-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. List of MLAs of Tamil Nadu Legislative Assembly
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. 30 Apr 2022 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 30 Apr 2022 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Rishivandiyam Election Result". 12 Jun 2022 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Vasantham K Karthikeyan becomes second DMK MLA to test positive for COVID-19". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jun/22/vasantham-k-karthikeyan-becomes-second-dmk-mla-to-test-positive-for-covid-19-2159592.html. பார்த்த நாள்: 18 July 2022.