விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)
விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
விழுப்புரம் வட்டம் (பகுதி) அய்யன்கோவில்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், செங்காடு, வடுகநாதன்குப்பம், மேல்பாதி, மகாராஜபுரம், எருமந்தாங்கல், சாலை அகரம், கோலியனூர், கல்லப்பட்டு, பெத்துரெட்டிக்குப்பம், இளங்காடு, வி.புதூர், முதலியார்குப்பம், குமுளம், மனக்குப்பம், மலராஜம்குப்பம், குடுமியாங்குப்பம், நரையூர், பனங்குப்பம், தொடந்தனூர், பானாம்பட்டு, வி.மருதூர், பூந்தோட்டம், நன்னாடு, வேடம்பட்டும் பெரும்பாக்கம், கோனூர், தேனி, வெண்மணியாத்தூர், கொத்தமங்கலம், வெங்கடேசபுரம், சட்டிப்பட்டு, ஒருகோடி, தோக்கவாடி, கொண்டங்கி, வழுதரெட்டி, சாலமேடு, ஆனங்கூர், நன்னட்டாம்பாளையம், மலவராயனூர், சாலையாம்பாளையம் (கிழக்கு), கெங்கராம்பாளையம், அர்பிசம்பாளையம், வெங்கடாத்திரி அகரம், பில்லூர், காவணிப்பாக்கம், குளத்தூர், கண்டமானடி, கண்டம்பாக்கம், கப்பூர், மரகதபுரம், கண்டியமடை, பெடாகம், அரியலூர் (விழுப்புரம்), சித்தாத்தூர் (திருக்கை), அத்தியூர் (திருவடி), வேலியாம்பாக்கம், கொங்கரகொண்டான், தளவானூர் (திருவடி), திருப்பாச்சனூர், சேர்ந்தனூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிப்பாளையம், பூவரடன்குப்பம், அரசமங்கலம், தென் குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, மற்றும் வடவாம்பலம் கிராமங்கள்.
விழுப்புரம் (நகராட்சி) மற்றும் வளவனூர் (பேரூராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள்தொகு
சென்னை மாநிலம்தொகு
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1952 | நாகராஜன் | சுயேச்சை[2] |
1957 | சாரங்கபாணி கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு[3] |
1962 | M.சண்முகம் | திராவிட முன்னேற்றக் கழகம்[4] |
1967 | M.சண்முகம் | திராவிட முன்னேற்றக் கழகம்[5] |
தமிழ்நாடுதொகு
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1971 | M.சண்முகம் | திராவிட முன்னேற்றக் கழகம் [6] |
1977 | பி.கிருஷ்ணன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்[7] |
1980 | K. P.பழனியப்பன் | திராவிட முன்னேற்றக் கழகம்[8] |
1984 | M.மணிராஜரத்தினம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்[9] |
1989 | க. பொன்முடி | திராவிட முன்னேற்றக் கழகம்[10] |
1991 | D.ஜனார்த்தினம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்[11] |
1996 | க. பொன்முடி | திராவிட முன்னேற்றக் கழகம்[12] |
2001 | க. பொன்முடி | திராவிட முன்னேற்றக் கழகம்[13] |
2006 | க. பொன்முடி | திராவிட முன்னேற்றக் கழகம்[14] |
2011 | சி. வி. சண்முகம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
2016 | சி. வி. சண்முகம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
- ↑ 1951 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1957 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1962 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1967 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1971 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1977 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1980 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1984 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1989 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1991 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 1996 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 2001 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ 2006 இந்திய தேர்தல் ஆணையம்