விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி)
விருத்தாச்சலம் கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- விருத்தாசலம் வட்டம் (பகுதி)
சேதுவராயன்குப்பம், எ,மரூர், மாளிகைமேடு, கொத்தனூர் (பாந்தவன்பட்டு), ஆதியூர், கொளப்பாக்கம் (இரஞ்சி), ஐவதுகுடி, இலங்கியனூர், வலசை, சுருவம்பூர், டி.மாவீடந்தல், காட்டுப்பாரூர், விசலூர், கர்நத்தம், கோவிலானூர், பள்ளிபட்டு, ரூபநாராயணநல்லூர், கோ.பூவனூர், கட்டியநல்லூர், கோ.பவளங்குடி, புலியூர், பாலக்கொல்லை, நடியப்பட்டு, முடப்புளி, இருப்பு, இருளாக்குறிச்சி, மனக்கொல்லை, ஆலடி, மாத்தூர், பெரியவடவாடி, விஜயமாநகரம், அகரம், பரூர், இடைச்சித்தூர், பிஞ்சனூர், மேமாத்தூர், வண்ணாத்தூர், நல்லூர், நகர், சேப்ப்பாக்கம். காட்டுமயினூர், கீழக்குறிச்சி, மேலக்குறிச்சி, பெரியநெசலூர், சீறுநெசலூர், வேப்பூர், நாரயூர், திருப்பெயூர், கோ.கொத்தனூர், சித்தூர், சாத்தியம். கச்சிபெருமாநத்தம். சின்னபரூர், எருமனூர், சின்னவடவாடி, செம்பளாக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், இருசாலக்குப்பம், பழையபட்டிணம். கோட்டேரி, பெரியகாப்பான்குளம். சின்னகாப்பான்குளம், கொல்லிருப்பு, அம்மேரி, முதனை, நரிமனம், கச்சிராயநத்தம், கோபுராபுரம். காணாதுகண்டான், சின்னபண்டாரன்குப்பம், குப்பநத்தம், புதுக்கூரைப்பேட்டை, மணவாளநல்லூர், கோமங்களம், பரவளுர், தொரவளுர், விளாங்காட்டூர், படுகளாநத்தம், கீரம்பூர், மன்னம்பாடி, டி.பௌடையூர், வரம்பனூர், கலியாமேடு, பூலம்பாடி, நிராமணி, எடையூர், பெரம்பலூர், கொடுக்கூர், முகுந்தநல்லூர், சாத்துக்குடல் (மேல்பாதி), சாத்துக்குடல் (கீழ்பாதி), கா.இனமங்களம், ஆலிச்சிக்குடி, நேமம், கருவேப்பிலங்குறிச்சி, பேரளையூர், ஆலந்துரைபட்டு, சத்தியவாடி, பி.கொல்லத்தன்குறிச்சி, தெற்குவடக்குபுத்தூர், வேட்டக்குடி, வண்ணான்குடிகாடு, ராஜேந்திரபட்டிணம் மற்றும் சின்னாத்துக்குறிச்சி கிராமங்கள்.
மங்களம்பேட்டை (பேரூராட்சி) மற்றும் விருத்தாச்சலம் (நகராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள்
தொகுசென்னை மாநிலம்
தொகுஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1952 | காளிமுத்து மற்றும் பரமசிவம் | TTP |
1957 | எம். செல்வராஜ் | சுயேச்சை |
1962 | ஜி. பூவராகவன் | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | ஜி. பூவராகவன் | இந்திய தேசிய காங்கிரசு |
தமிழ்நாடு
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | எம். செல்வராஜ் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | சி. ராமநாதன் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1980 | ர. தியாகராஜன் | இந்திய தேசிய காங்கிரசு | 45382 | தரவு இல்லை | சி. ராமநாதன் | அதிமுக | 41234 | தரவு இல்லை |
1984 | ர. தியாகராஜன் | இந்திய தேசிய காங்கிரசு | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1989 | ஜி. பூவராகவன் | ஜனதா தளம் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1991 | ஆர். டி. அரங்கநாதன் | அதிமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1996 | குழந்தை தமிழரசன் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2001 | ஆர்.கோவிந்தசாமி | பாமக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2006 | அ. விஜயகாந்த் | தேமுதிக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2011 | வி. முத்துக்குமார் | தேமுதிக | 72,902 | 46.06 | நீதிராஜன் | இ.தே.கா | 59,261 | 37.44 |
2016 | வி. டி. கலைச்செல்வன் | அதிமுக | 72,611 | 39.71 | கோவிந்தசாமி | திமுக | 58,834 | 32.17 |
2021 | எம். ஆர். ஆர். இராதாகிருஷ்ணன் | இ.தே.கா[2] | 77,064 | 39.17 | ஜே. கார்த்திகேயன் | பாமக | 76,202 | 38.73 |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
1,85,125 | % | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2,255 | 1.22%[3] |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ விருத்தாச்சலம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-01. பார்க்கப்பட்ட நாள் 2016-06-03.
உசாத்துணை
தொகு- 1996 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
- 2001 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம்
- 2006 இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம்