ஆலந்துரைபட்டு


ஆலந்துரைப்பட்டு கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் வட்டத்தில், கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து பேரளையூர் செல்லும் வழியில் 3-ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். கிட்டத்தட்ட 75 குடும்பங்கள் உள்ள இந்த கிராமத்தில் 600-இற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

ஆலந்துரைப்பட்டு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 3,674 (2001)
மொழிகள் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

கிராமத்தின் பெரும்பகுதி விளைச்சல் நிலமாகையால் மக்களின் முக்கியத்தொழில் வேளாண்மை ஆகும். மழைக்காலத்தில் நீர்ப்பாசனம் சத்தியவாடி பெரிய ஏரி, தீவலூர் பெரிய ஏரி உள்ளதால் கரும்பு நெல்லும் பயிரிடப்படுகிறது. மின்மோட்டார் மூலமே நீர்ப்பாசனம் நடைபெறுகிறது. இவ்வூரில் 5 வரை இருபாலரும் படிக்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அருகில் நந்தப்பாடி, தீவலூர், சத்தியவாடி, பேரளையூர் ஆகிய ஊர்கள் உள்ளன.

பெயர்க் காரணம்

தொகு

ஆலந்துரை ஈஸ்வரர் கோவில் பகுதி இருந்து பிரிந்தது  மக்கள் கோவிலின் பெயரால் ஊரை உருவாக்கினர் என்று கருதுகின்றனர்.

சுற்றியுள்ள ஊர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலந்துரைபட்டு&oldid=3699553" இலிருந்து மீள்விக்கப்பட்டது