மேலூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
மேலூர், மதுரை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
கொட்டாம்பட்டி மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியதே மேலூர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுமேலூர் வட்டம்[1]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 (இரட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி) | எஸ்.சின்னக் கருப்பன் | காங்கிரஸ் | 40,031 | தரவு இல்லை | பி.சிவப்பிரகாசம் (வெற்றி பெற்றார்) | காங்கிரஸ் | 31,277 | தரவு இல்லை |
1957 (இரட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி) | பி. கக்கன் | காங்கிரஸ் | 33,123 | தரவு இல்லை | எம்.பெரியகருப்பன் (வெற்றி பெற்றார்) | காங்கிரஸ் | 31,461 | தரவு இல்லை |
1962 | சிவராமன் அம்பலம் | காங்கிரஸ் | 28,986 | தரவு இல்லை | நடராஜன் | திமுக | 20,985 | தரவு இல்லை |
1967 | பெ. மலைச்சாமி | திமுக | 38,895 | தரவு இல்லை | ஆண்டி அம்பலம் | காங்கிரஸ் | 30,375 | தரவு இல்லை |
1971 | பெ. மலைச்சாமி | திமுக | 37,337 | தரவு இல்லை | ஆண்டி அம்பலம் | காங்கிரஸ் | 37,210 | தரவு இல்லை |
1977 | ஏ. எம். பரமசிவம் | அதிமுக | 33,111 | 36% | க.வெ.வீரன் அம்பலம் | இதேகா | 32,955 | 35% |
1980 | வீரன் அம்பலம் | இதேகா | 54,003 | 54% | ஏ. எம். பரமசிவன் | அதிமுக | 41,849 | 42% |
1984 | வீரன் அம்பலம் | இதேகா | 60,794 | 57% | கே. தியாகராஜன் | அதிமுக | 33,748 | 32% |
1989 | கே. வி. வி.இராஜமாணிக்கம் | இதேகா | 41,158 | 36% | தியாகராஜன் | திமுக | 32,508 | 28% |
1991 | கே. வி. வி.இராஜமாணிக்கம் | இதேகா | 80,348 | 70% | பழனிச்சாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 27,576 | 24% |
1996 | கே. வி. வி.இராஜமாணிக்கம் | தமாகா | 73,999 | 59% | சி.ஆர்.சுந்தரராஜன் | இதேகா | 29,258 | 23% |
2001 | ஆர். சாமி | அதிமுக | 58,010 | 46% | சமயநல்லூர் செல்வராஜ் | திமுக | 31,172 | 25% |
2006 | ஆர். சாமி | அதிமுக | 64,013 | 47% | கே.வி. வி. ரவிச்சந்திரன் | இதேகா | 60,840 | 45% |
2011 | ஆர். சாமி | அதிமுக | 85,869 | 55.74% | ஆர்.ராணி | திமுக | 61,407 | 39.86% |
2016 | பெ. பெரியபுள்ளான் (எ) செல்வம் | அதிமுக | 88,909 | 51.77% | அ. பா. ரகுபதி | திமுக | 69,186 | 40.28% |
2021 | பெ. பெரியபுள்ளான் (எ) செல்வம் | அதிமுக | 83,344 | 45.60% | ரவிசந்திரன் | இதேகா | 48,182 | 26.36% [2] |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகுஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,14,871 | 1,17,283 | 0 | 2,32,154 |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
757 | % |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2015.
- ↑ மேலூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஓன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)