எஸ். கனிதா சம்பத்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

ச. கனிதா சம்பத் (S. Kanitha Sampath)(பிறப்பு: நவம்பர் 12, 1965) என்பவர் இந்திய அரசியல்வாதியும்[1] தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக 2001 சட்டமன்றத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தமிழ்நாடு 12-ஆம் சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார். இத்தொகுதிகல் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவை ஆகும்.

இக்கட்சி சார்பாக 2011 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tmt. S. Kanitha Sampath (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu. Archived from the original on 2016-03-14. பார்க்கப்பட்ட நாள் 2017-05-05.
  2. "Tamil Nadu: 21 - Tirupporur (SC) Assembly Constituency". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கனிதா_சம்பத்&oldid=3776865" இலிருந்து மீள்விக்கப்பட்டது