கரூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கரூர் கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். மாவட்டத்தின் தலைமைத் தொகுதியாகவும், மாவட்டத்தின் அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாகவும் இருப்பதால் இது முக்கியத் தொகுதியாக இருக்கிறது. தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி 152ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 83.63 சதவீத வாக்குகளை பதிவு செய்த இத்தொகுதி தமிழகத்தில் அதிக மக்கள் வாக்களித்த தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

வரலாறு

தொகு

இத்தொகுதி 1952ம் ஆண்டு தேர்தலிலேயே உருவாக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாகும்.

அமைவிடம்

தொகு

கரூர் தொகுதியின் கிழக்கே தொட்டியம், கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளும், மேற்கே அரவக்குறிச்சி, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளும், வடக்கே கபிலர் மலை, நாமக்கல் ஆகிய தொகுதிகளும், தெற்கே குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளும் அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு
  • கரூர் தாலுக்கா (பகுதி)

நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூர், குப்பிச்சிபாளையம், வாங்கல், நெரூர் வடக்கு, நெரூர் தெற்கு, அச்சமாபுரம், சோழூர், பஞ்சமாதேவி, மின்னாம்பிள்ளி, மண்மங்கலம், ஆத்தூர், ஆண்டாங்கோவில் (மேற்கு), காடப்பாறை, திருமாநிலையூர் மற்றும் ஆண்டாங்கோயில் (கிழக்கு) கிராமங்கள்,

இனாம் கரூர் (நகராட்சி), கரூர் (நகராட்சி) மற்றும் தாந்தோணி (நகராட்சி)[2].

வாக்காளர்கள்

தொகு

1,94,257 வாக்காளர்களை கொண்ட தொகுதியிது. 2011ஆம் ஏப்ரல் மாத கணக்கின்படி ஆண் வேட்பாளர்கள் 94,805 பேரும் பெண் வேட்பாளர்கள் 99,404 பேரும் மொத்தம் 1,94,257 வாக்காளர்களை கொண்டு மாவட்டத்தில் பெரிய தொகுதியாக உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

தொகு

சென்னை மாநிலம்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 டி. வி. சன்னாசி மற்றும் எம். மாணிக்கசுந்தரம் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் சுயேச்சை 29429 மற்றும் 21113 தகவல் இல்லை தகவல் இல்லை தகவல் இல்லை தகவல் இல்லை தகவல் இல்லை
1957 டி. எம். நல்லசாமி இந்திய தேசிய காங்கிரசு 31611 59.86 K. S. ராமசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 10576 20.02
1962 டி. எம். நல்லசாமி இந்திய தேசிய காங்கிரசு 35969 51.01 கே. எஸ். ராமசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 20160 28.59
1967 டி. எம். நல்லசாமி இந்திய தேசிய காங்கிரசு 33552 43.41 எஸ். நல்லசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 28677 37.10

தமிழ்நாடு

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 சீ. நல்லசாமி திமுக 45977 56.55 டி. எம். நல்லசாமி ஸ்தாபன காங்கிரஸ் 35230 43.44
1977 கே. வடிவேல் அதிமுக 33856 35.11 எஸ். நல்லசாமி திமுக 22264 23.08
1980 எம். சின்னசாமி அதிமுக 54331 51.07 S. நல்லசாமி திமுக 46025 43.02
1984 கே. வடிவேல் அதிமுக 65363 54.35 கே. வி. ராமசாமி திமுக 53160 44.20
1989 கே. வி. ராமசாமி திமுக 54163 38.34 எம். சின்னசாமி அதிமுக(ஜெயலலிதா அணி) 49661 35.51
1991 எம். சின்னசாமி அதிமுக 89351 64.69 வாசுகி முருகேசன் திமுக 45259 32.76
1996 வாசுகி முருகேசன் திமுக 79302 53.87 எம். சின்னசாமி அதிமுக 47294 32.12
2001 டி. என். சிவசுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு 82012 53.35 வாசுகி முருகேசன் திமுக 58574 38.11
2006 வே. செந்தில்பாலாஜி அதிமுக 80214 46.99 வாசுகி முருகேசன் திமுக 74830 43.84
2011 வே. செந்தில்பாலாஜி அதிமுக 99738 61.18 ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரசு 55593 34.09
2016 எம். ஆர். விஜயபாஸ்கர் அதிமுக 81936 கே. சுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு 81495
2021 வே. செந்தில்பாலாஜி திமுக 79039 எம். ஆர். விஜயபாஸ்கர் அதிமுக 72222

2011 சட்டமன்றத் தேர்தல்

தொகு
பெயர் கட்சி பெற்ற வாக்குகள் சதவிகிதம்
செந்தில் பாலாஜி அதிமுக 99738 61.18
ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரசு 55593 34.09
சிவமணி. S பாஜக 2417 1.48
அசோக்குமார். B 681 0.42
ஆதிகிருசுணன். P பகுஜன் சமாஜ் கட்சி 1396 0.82
லோகநாதன் சுயேட்சை 610 0.38

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 2 ஹிந்து நாளிதழ்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு