பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் 30-ஆவது
பல்லாவரம் என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு
- தாம்பரம் வட்டம் (பகுதி)
பொழிச்சலூர் (சென்சஸ் டவுன்), அனகாபுத்தூர் (பேரூராட்சி),பம்மல் (பேரூராட்சி) திரிசூலம் (சென்சஸ் டவுன்),பல்லாவரம் (நகராட்சி), திருநீர்மலை (பேரூராட்சி) மற்றும் மீனம்பாக்கம் (பேரூராட்சி). [1]
வெற்றி பெற்றவர்கள் தொகு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | பி. தனசிங் | அதிமுக | 1,05,631 | 52.70 | தா. மோ. அன்பரசன் | திமுக | 88,257 | 44.03 |
2016 | இ. கருணாநிதி | திமுக | 1,12,891 | 46.01 | சி. ஆர். சரஸ்வதி | அதிமுக | 90,726 | 36.97 |
2021 | இ. கருணாநிதி | திமுக[2] | 126,427 | 47.49 | சிட்லபாக்கம் ராஜேந்திரன் | அதிமுக | 88,646 | 33.30 |
2016 சட்டமன்றத் தேர்தல் தொகு
வாக்காளர் எண்ணிக்கை தொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008 இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 25 சூன் 2015.
- ↑ பல்லாவரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா