போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

போடிநாயக்கனூர், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • போடிநாயக்கனூர் வட்டம்
  • தேனி வட்டம் (பகுதி)

கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, மற்றும் ஜங்கால்பட்டி கிராமங்கள்.

பழனிசெட்டிபட்டி (பேரூராட்சி) மற்றும் வீரபாண்டி (பேரூராட்சி).

  • உத்தமபாளையம் வட்டம் (பகுதி)

பொட்டிபுரம், சங்கரபுரம், பூலாநந்தாபுரம், மற்றும் புலிகுத்தி வருவாய்க் கிராமங்கள். குச்சனூர் (பேரூராட்சி) மற்றும் மார்க்கையன்கோட்டை (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 ஏ. எஸ். சுப்பராஜ் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 ஏ. எஸ். சுப்பராஜ் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை7 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 எஸ்.சீனிவாசன் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 மு. சுருளிவேல் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 பி. இராமதாஸ் அதிமுக 29,022 41% எஸ். எம். ராமச்சந்திரன் காங்கிரஸ் 20,030 28%
1980 கே.எம்.எஸ் சுப்பிரமணியண் அதிமுக 50,972 54 கே.எஸ்.எம் ராமச்சந்திரன் காங்கிரஸ் 34,013 36
1984 கே. எஸ். எம். இராமச்சந்திரன் காங்கிரஸ் 50,972 58% முத்துமனோகர் திமுக 34,359 37%
1989 ஜெ. ஜெயலலிதா அதிமுக(ஜெ) 57,603 54% முத்து மனோகர் திமுக 28,872 27%
1991 வெ. பன்னீர்செல்வம் அதிமுக 63,297 62% ஜி. பொன்னு பிள்ளை திமுக 26,253 26%
1996 அ. சுடலைமுத்து திமுக 54,893 50% ஜெயக்குமார் .எஸ் .பி அதிமுக 28,806 26%
2001 எஸ். இராமராஜ் அதிமுக 53,410 50% சுடலைமுத்து .ஏ திமுக 42,132 39%
2006 எஸ். லட்சுமணன் திமுக 51,474 44% பார்த்தீபன் அதிமுக 50,576 43%
2011 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 95,235 56.69% எஸ். லட்சுமணன் திமுக 65,329 38.89%
2016 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 99,531 49.86% எஸ். லெட்சுமணன் திமுக 83,923 42.04%
2021 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக[2] 100,050 46.58% தங்கத்தமிழ்செல்வன் திமுக 89,029 41.45%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,27,456 1,29,928 13 2,57,397

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1966 %

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2015.
  2. போடிநாயக்கனூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)