சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சிவகங்கை சட்டமன்றத் தொகுதி (Sivaganga Assembly constituency), சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

சிவகங்கை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மக்களவைத் தொகுதிசிவகங்கை
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்3,01,163[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • சிவகங்கை தாலுக்கா
  • காரைக்குடி தாலுக்கா (பகுதி)

கீரணிப்பட்டி, கூத்தலூர், வரிவயல், சேதுரெகுநாதபட்டிணம், பிலார், தேவப்பட்டு, கல்லல், சம்பனூர், அரண்மனை சிறுவயல், குருடம்பட்டு, சன்னவனம், விசாழங்கோட்டை வேப்பங்குளம், விளாவடியேந்தல், ஆலம்பட்டு, கீழ்ப்பூங்குடி, திருத்திபட்டி, பனங்குடி, இலந்தமங்களம், மும்முடிச்சான்பட்டி, மலைகண்டான் மற்றும் வெற்றியூர் கிராமங்கள்.[2]

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 ஆர். வி. சுவாமிநாதன் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 சுப்பிரணியராஜ்குமார் சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 ஆர். வி. சுவாமிநாதன் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 சி. சேதுராமன் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 சி. சேதுராமன் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 ஓ. சுப்பிரமணியன் காங்கிரஸ் 23,495 30% கே. ஆர். முருகானந்தம் அதிமுக 21,066 27%
1980 ஓ. சுப்பிரமணியன் காங்கிரஸ் 41,327 56% என். நடராஜசுவாமி சுயேச்சை 29,875 41%
1984 ஓ. சுப்பிரமணியன் காங்கிரஸ் 49,407 53% வி. ஆர். ஐயாதுரை இந்திய பொதுவுடமைக் கட்சி 25,582 27%
1989 பி. மனோகரன் திமுக 33,982 33% சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் 32,214 32%
1991 கே. ஆர். முருகானந்தம் அதிமுக 69,506 69% மனோகரன் திமுக 23,635 24%
1996 தா. கிருட்டிணன் திமுக 64,438 58% ஆர். முருகானந்தம் அதிமுக 31,437 28%
2001 வி. சந்திரன் அதிமுக 51,708 49% தா. கிருட்டிணன் திமுக 47,435 45%
2006 எசு. குணசேகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி 39,488 34% எஸ். எம். செவந்தியப்பன் மதிமுக 33,375 29%
2011 எசு. குணசேகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி 75,176 47.82% வி. ராஜசேகரன் காங்கிரசு 70,794 45.03%
2016 க. பாஸ்கரன் அதிமுக 81,697 43.50% மேப்பல் ம. சக்தி (எ) சத்தியநாதன் திமுக 75,061 39.97%
2021 பெரி. செந்தில்நாதன் அதிமுக[3] 82,153 40.66% குணசேகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி 70,900 35.09%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 14 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2015.
  3. சிவகங்கை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு