ஓ. சுப்பிரமணியன்

ஓ. சுப்பிரமணியன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், சிவகங்கை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] 1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]

ஓ. சுப்பிரமணியன்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் சிவகங்கை, தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1977 சிவகங்கை இந்திய தேசிய காங்கிரசு
1980 சிவகங்கை இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா)
1984 சிவகங்கை இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._சுப்பிரமணியன்&oldid=2936270" இருந்து மீள்விக்கப்பட்டது