உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

உடுமலைப்பேட்டை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர்
மக்களவைத் தொகுதிபொள்ளாச்சி
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,69,760[1]
ஒதுக்கீடுபொதுத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு
  • உடுமலைப்பேட்டை வட்டம் (பகுதி)

கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, அமந்தக்கடவு, குப்பம்பாளையம், பெரியபட்டி, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, குடிமங்கலம், இலுப்பநகரம், அனிக்கடவு, வாகத்தொழுவு, வீடம்பட்டி, விருகல்பட்டி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம், தொட்டம்பட்டி, கொங்கல்நகரம், புதுப்பாளையம், பண்ணைக்கிணர், குருஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை,

உடுமலைபேட்டை (நகராட்சி)

  • பொள்ளாச்சி வட்டம் (பகுதி)

சோளபாளையம், நல்லம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், எஸ்.மலையாண்டிபட்டினம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரபாளையம், கூலநாய்க்கன்பட்டி, கோமங்கலம்புதூர், சிஞ்சுவாடி, விரல்பட்டி, தாளவாய்ப்பாளையம், தொண்டாமுத்தூர், எஸ்.பொன்னாபுரம், ஊஞ்சவேலாம்பட்டி, ஜாமீன்கோட்டம்பட்டி, கள்ளிப்பட்டி,கொண்டகவுண்டன்பாளையம், மூலனூர், ஆவலப்பம்பட்டி, கொல்லம்பட்டி, ஏ.நாகூர், பூசாரிப்பட்டி, போலிகவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, மக்கிளம்பட்டி, நாட்டுக்கல்பாளையம் மற்றும் பழையூர் கிராமங்கள்.

ஜமீன் ஊத்துக்குளி (பேரூராட்சி), சின்னம்பாளையம் (சென்சஸ் டவுன்), குளேஸ்வரன்பட்டி (பேரூராட்சி) மற்றும் சமத்தூர் (பேரூராட்சி).[3]

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 மௌனகுருசாமி நாயுடு காங்கிரசு 19866 47.43 தங்கவேலு இந்திய பொதுவுடமைக் கட்சி 10574 25.24
1957 எஸ். டி. சுப்பையா கவுண்டர் சுயேச்சை 18621 33.92 மௌனகுருசாமி நாயுடு காங்கிரசு 14903 27.15
1962 ஆர். இராஜகோபாலசாமி நாய்க்கர் காங்கிரசு 29529 41.72 எஸ். ஜே. சாதிக்பாட்சா திமுக 25514 36.05
1967 எஸ். ஜே. சாதிக்பாட்சா திமுக 39796 58.17 கே. இராமசாமி காங்கிரசு 25778 37.68
1971 எஸ். ஜே. சாதிக்பாட்சா திமுக 45369 62.76 டி. மலையப்ப கவுண்டர் சுயேச்சை 25887 35.81
1977 பி. குழந்தை வேலு அதிமுக 28737 34.30 யு. கே. பி. நடராசன் ஜனதா கட்சி 24619 29.39
1980 பி. குழந்தை வேலு அதிமுக 50570 52.34 ஆர். டி. மாரியப்பன் திமுக 46049 47.66
1984 எஸ். திருமலைசாமி கவுண்டர் காங்கிரசு 56004 53.30 ஆர். டி. மாரியப்பன் திமுக 46526 44.28
1989 எஸ். ஜே. சாதிக்பாட்சா திமுக 55089 45.21 பி. குழந்தைவேலு அதிமுக (ஜெ) 46684 38.32
1991 கே. பி. மணிவாசகம் அதிமுக 75262 60.42 ஆர். டி. மாரியப்பன் திமுக 44990 36.12
1996 டி. செல்வராசு திமுக 69286 52.53 சி. சண்முகவேலு அதிமுக 44966 34.09
2001 சி. சண்முகவேல் அதிமுக 78938 56.92 டி. செல்வராசு திமுக 39030 28.14
2006 சி. சண்முகவேல் அதிமுக 66178 --- சி. வேலுச்சாமி திமுக 62715 ---
2011 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 95477 -- இளம்பரிதி கொநாமுக 50424 --
2016 உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அதிமுக 81817 -- கே. முத்து திமுக 76130 --
2021 உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அதிமுக 96,893 -- கே. தென்னரசு காங்கிரசு 74,998 --
  • 1977ல் திமுகவின் ஆர். டி. மாரியப்பன் 21015 (25.09%) & இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எம். லிங்குசாமி 9403 (11.22%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் எசு. திருமலைசாமி கவுண்டர் 13369 (10.97%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் ஆர். டி. மாரியப்பன் 14737 (11.17%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் மதிமுகவின் ஆர். டி. மாரியப்பன் 16884 (12.18%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் ஜி. ஆர். ஞானசம்பந்தம் 9153 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 10 Feb 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி
  3. தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு

வெளியிணைப்புகள்

தொகு