பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி (Pollachi Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 21வது தொகுதி ஆகும்.

பொள்ளாச்சி
மக்களவைத் தொகுதி
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி 2008 தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்15,20,276[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, தாராபுரம் (தனி), பொங்கலூர்.

சட்டமன்ற தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. தொண்டாமுத்தூர்
  2. கிணத்துக்கடவு
  3. பொள்ளாச்சி
  4. வால்பாறை (தனி)
  5. உடுமலைப்பேட்டை
  6. மடத்துக்குளம்

இங்கு வென்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1951 ஜி. ஆர். தாமோதரன் இந்திய தேசிய காங்கிரசு
1957 பி. ஆர். இராமகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு
1962 சி. சுப்பிரமணியம் இந்திய தேசிய காங்கிரசு
1967 நாராயணன் திராவிட முன்னேற்றக் கழகம்
1971 நாராயணன் திராவிட முன்னேற்றக் கழகம்
1971 (இடைத்தேர்தல்) எம். காளிங்கராயன் திராவிட முன்னேற்றக் கழகம்
1977 கே. ஏ. ராஜு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980 சி. டி. தண்டபாணி திராவிட முன்னேற்றக் கழகம்
1984 ஆர். அண்ணா நம்பி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 பி. ராஜா ரவி வர்மா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1991 பி. ராஜா ரவி வர்மா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1996 வி. கந்தசாமி தமிழ் மாநில காங்கிரசு
1998 எம். தியாகராஜன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1999 சி. கிருஷ்ணன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
2004 சி. கிருஷ்ணன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
2009 கே. சுகுமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2014 சி. மகேந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 கு. சண்முகசுந்தரம்[2] திராவிட முன்னேற்றக் கழகம்
2024 கே. ஈஸ்வரசாமி திராவிட முன்னேற்றக் கழகம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தொகு

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[3]

ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
6,67,676 6,75,047 13 13,42,736

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தொகு

சி. கிருஷ்ணன் (மதிமுக) – 3,64,988.

ஜி. முருகன் (அதிமுக) – 2,44,067.

வாக்குகள் வித்தியாசம் - 1,20,921

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தொகு

22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் கே. சுகுமார், திமுகவின் கு. சண்முகசுந்தரத்தை 46,025 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. சுகுமார் அதிமுக 3,05,935
கு. சண்முகசுந்தரம் திமுக 2,59,910
பெஸ்ட் இராமசாமி கொமுபே 1,03,004
கே. பி. தங்கவேல் தேமுதிக 38,824
வி. எஸ். பாபா இரமேசு பாசக 16,815
இ. உமர் மனிதநேய மக்கள் கட்சி 13,933

16வது மக்களவைத் தேர்தல்

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சி. மகேந்திரன் அதிமுக 4,17,092
ஈஸ்வரன் கொ.ம.தே.க 2,76,118
பொங்கலூர் ந. பழனிசாமி திமுக 2,51,829
கே. செல்வராஜ் இதேகா 30,014

வாக்குப்பதிவு

தொகு
2009 வாக்குப்பதிவு சதவீதம் [4] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [5] வித்தியாசம்
75.83% 73.11% 2.72%

17வது மக்களவைத் தேர்தல்(2019)

தொகு

வாக்காளர் புள்ளி விவரம்

தொகு
ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
10,81,875[6]

முக்கிய வேட்பாளர்கள்

தொகு

இத்தேர்தலில், 5 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம், அதிமுக வேட்பாளரான, சி. மகேந்திரனை 1,75,883 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
கு. சண்முகசுந்தரம்   திமுக 5,54,230 51.20%
சி. மகேந்திரன்   அதிமுக 3,78,347 34.97%
மூகாம்பிகை   மக்கள் நீதி மய்யம் 59,693 5.52%
எஸ். முத்துக்குமார்   அமமுக 26,663 2.46%
சனுஜா   நாம் தமிழர் கட்சி 31,483 2.91%
நோட்டா - - 15,110 1.40%

18வது மக்களவைத் தேர்தல்(2024)

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : பொள்ளாச்சி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கே. ஈஸ்வரசாமி 533,377 47.37%  4.07
அஇஅதிமுக ஏ. கார்த்திகேயன் 281,335 24.98%  10.14
பா.ஜ.க கே. வசந்தராஜன் 223,354 19.84%
நாதக சுரேஷ்குமார் 58,196 5.17%  2.25
நோட்டா (இந்தியா) நோட்டா 14,503 1.29%  0.11
வெற்றி விளிம்பு 252,042 22.38%  6.06
பதிவான வாக்குகள் 1,126,045
பதிவு செய்த வாக்காளர்கள்
திமுக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result" (PDF). Archived (PDF) from the original on 2 August 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2011.
  2. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  3. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு