பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு
  • பொள்ளாச்சி வட்டம் (பகுதி) , பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம்

அரசம்பாளையம், பணப்பட்டி, மேட்டுபாவி, வடசித்தூர், கொண்டாம்பட்டி, கோதவாடி, குருநல்லிபாளையம், பெரியகளத்தை, காட்டம்பட்டி, ஆண்டிபாளையம், செட்டியக்கபாளையம், நல்லட்டிபாளையம், தேவராயபுரம், கோவிந்தபுரம், சூலக்கல், புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம், மேட்டுப்பாளையம், முல்லிப்பட்டி,கணியாலம்பாளையம் தேவணாம்பாளையம், கம்பளாங்கரை, சிறுகளத்தை, சந்திராபுரம், சென்ன நெகமம், வகுதம்பாளையம், கக்கடவு, சோழனூர், சந்தைகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், பூசநாய்க்கெத்தளி, தேவம்பாடி, ராமபட்டினம், தாளக்கரை, சிக்கராயபுரம், கபிளிபாளையம், ஒக்கிலிபாளையம், குரும்பபாளையம், குள்ளக்காபாளையம், வரதனூர், வெள்ளாளப்பாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், ஜமீன் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், மானூர், திம்மாங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூர் மற்றும் சேர்வைகாரன்பாளையம் கிராமங்கள்.

  • பெரிய நெகமம் (பேரூராட்சி), ஆச்சிப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பொள்ளாச்சி (நகராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 நா. மகாலிங்கம் காங்கிரசு 35148 23.09 பி. கே. திருமூர்த்தி காங்கிரசு 27151 17.84
1957 நா. மகாலிங்கம் காங்கிரசு 520763 25.63 கே. பொன்னையா காங்கிரசு 49309 24.26
1962 நா. மகாலிங்கம் காங்கிரசு 38929 56.18 இரங்கசாமி திமுக 28780 41.53
1967 ஏ. பி. சண்முகசுந்தர கவுண்டர் திமுக 37480 58.65 ஈ. கவுண்டர் காங்கிரசு 25688 40.20
1971 ஏ. பி. சண்முகசுந்தர கவுண்டர் திமுக 41654 63.53 எ. ஈசுவரசாமி கவுண்டர் சுயேச்சை 23396 35.68
1977 ஓ.பி. சோமசுந்தரம் அதிமுக 34896 45.11 எஸ். இராசு திமுக 17952 23.20
1980 எம். வி. இரத்தினம் அதிமுக 52833 56.61 மு. கண்ணப்பன் திமுக 39797 42.64
1984 எம். வி. இரத்தினம் அதிமுக 54337 52.60 எஸ். இராசு திமுக 47527 46.01
1989 வி. பி. சந்திரசேகர் அதிமுக (ஜெ) 41749 37.25 பி. டி. பாலு திமுக 37975 33.89
1991 வி. பி. சந்திரசேகர் அதிமுக 72736 63.32 அண்டு என்கிற நாச்சிமுத்து திமுக 40195 34.99
1996 எஸ். ராஜு திமுக 58709 49.20 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 36895 30.92
2001 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 64648 52.48 தமிழ் மணி திமுக 32244 26.18
2006 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 62455 --- டி. சாந்தி தேவி திமுக 59509 ---
2011 எம். கே. முத்துகருப்பண்ணசாமி அதிமுக 81446 --- நித்தியானந்தன் கொ.நா.ம.க 51138 ---
2016 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 78553 --- ஆர். தமிழ்மணி திமுக 65185 ---
2021 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 80,567 --- கே. வரதராஜன் திமுக 78,842 ---
  • 1951 ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே நா. மகாலிங்கம் & பி. கே. திருமூர்த்தி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1957 ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே நா. மகாலிங்கம் & கே. பொன்னையா இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1977ல் காங்கிரசின் எம். கே. பழனிசாமி 12537 (16.21%) & ஜனதாவின் ஆர். நடராசன் 10677 (13.80%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் என். பத்மாவதி 24605 (21.96%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் மதிமுகவின் கே. வரதராசன் 22014 (17.87%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் மீனாட்சி சுந்தரம் 7543 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு