சி. டி. தண்டபாணி

இந்திய அரசியல்வாதி

சி. டி. தண்டபானி (C. T. Dhandapani) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு தாராபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து, 1967, 1971 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில்களில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

பின்னர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியிலிருந்து, திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._டி._தண்டபாணி&oldid=3937172" இலிருந்து மீள்விக்கப்பட்டது