பொங்கலூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய முதல் சட்டமன்ற தொகுதியும்,பேரூராட்சியும் ஆகும்
பொங்கலூர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | பி. என். பி. கவுண்டர் | திமுக | 38371 | 61.75 | பி. எசு. இரங்கசாமி | காங்கிரசு | 22414 | 36.07 |
1971 | பொங்கலூர் ந. பழனிசாமி | திமுக | 37178 | 59.98 | அ. சேனாபதி | சுயேச்சை | 18747 | 30.24 |
1977 | கே. நாச்சிமுத்து | அதிமுக | 20324 | 32.56 | எசு. ஆர். பாலசுப்பிரமணியம் | காங்கிரசு | 18769 | 30.07 |
1980 | பி. கந்தசாமி | அதிமுக | 40116 | 58.67 | எசு. ஆர். பாலசுப்பிரமணியம் | காங்கிரசு | 26420 | 38.64 |
1984 | பி. கந்தசாமி | அதிமுக | 46535 | 57.77 | என். எசு. பழனிசாமி | சுயேச்சை | 30934 | 38.40 |
1989 | எஸ். ஆர். பாலசுப்ரமணியன் | காங்கிரசு | 31691 | 32.25 | என். எசு. பெரியசாமி | அதிமுக (ஜெ) | 31251 | 31.81 |
1991 | எஸ். ஆர். பாலசுப்ரமணியன் | காங்கிரசு | 64588 | 67.09 | மி. விசயலட்சுமி | திமுக | 23526 | 24.44 |
1996 | பி. மோகன் கந்தசாமி | தமாகா | 51827 | 53.25 | தளபதி முருகேசன் | காங்கிரசு | 29886 | 30.71 |
2001 | பி. வி. தாமோதரன் | அதிமுக | 57139 | 53.56 | கே. செல்லமுத்து | சுயேச்சை | 35324 | 33.11 |
2006 | எசு. மணி | திமுக | 47702 | --- | பி. வி. தாமோதரன் | அதிமுக | 47649 | --- |
- 1977ல் திமுகவின் என். பழனிசாமி 12944 (20.74%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் திமுகவின் பி. விசயலட்சுமி 27097 (27.58%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் செல்வராசு 8853 (9.10%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் சி. ரமேசு 7867 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.