பி. மோகன் கந்தசாமி

இந்திய அரசியல்வாதி

பி. மோகன் கந்தசாமி (P. Mohan Kandaswamy) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1996 தேர்தலில் பொங்கலூர் தொகுதியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._மோகன்_கந்தசாமி&oldid=3721183" இலிருந்து மீள்விக்கப்பட்டது