கே. செல்வராஜ்

இந்திய அரசியல்வாதி

ஏ. கே. செல்வராஜ் (A. K. Selvaraj) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.[1] 1958 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அதிமுக கட்சியைச் சேர்ந்த இவர்.[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

ஏ. கே. செல்வராஜ்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தொகுதிமேட்டுப்பாளையம்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஏப்ரல் 3, 2014
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சூலை 4, 1958 (1958-07-04) (அகவை 65)

ஆதிமதியனூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்புterm_end
இளைப்பாறுமிடம்term_end
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅதிமுக
பெற்றோர்
  • term_end
வேலைஅரசியல்வாதி

மேலும் காண்க தொகு

தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்

மேற்கோள்கள் தொகு

  1. "Rajya Sabha Affidavits". பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. "Profile". Govt of TN. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._செல்வராஜ்&oldid=3917532" இலிருந்து மீள்விக்கப்பட்டது