திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 72. செஞ்சி, வானூர், கண்டமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தமிழகத்தின் முதல் முதல்-அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இத்தொகுதியில் உள்ளது. தமிழக அரசு அவருக்கு நினைவு மண்டபமும் அமைந்துள்ளது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • திண்டிவனம் வட்டம் (பகுதி)

கூச்சிகொளத்தூர், பாதிரி, கம்பூர், கரிக்கம்பட்டு, ஓங்கூர், அன்னம்பாக்கம், காட்டுப்பூஞ்சை, வடகளவாய், கடவம்பாக்கம், ஆவணிப்பூர், பனையூர், பாங்கொளத்தூர், நங்குணம், நல்லாத்தூர், சாரம், சாலவாதி, மேல்பேட்டை, விட்டலாபுரம், கீழ்கூடலூர், ஈச்சேரி, நொளம்பூர், மங்களம், கீழ் ஆதனுர், பள்ளிப்பாக்கம், எப்பாக்கம், அண்டப்பட்டு, கீழ்பசார், ஆட்சிப்பாக்கம், நாரமகனி, சேந்தமங்கலம், நல்லூர், பந்தாடு, நாகல்பாக்கம், ராயநல்லூர், நகர், அசப்பூர், குரும்பரம் (ஆர்.எப்), கந்தாடு, வட அகரம், புதுப்பாக்கம், குரும்பகம், ஆலந்தூர், வட கொடிப்பாக்கம், சிறுவடி, வைடப்பாக்கம், வட நெற்குணம், கிழ்நெமிலி, வண்டாரம்பூண்டி, கீழ்மண்ணூர், கருப்பூர், கீழ்சேவூர், கீழ்சேவூர் (ஆர்.எப்), கட்டளை, எண்டியூர், ஆத்தூர், வட குலப்பாக்கம், மானூர், மொளசூர், குருவம்மாபேட்டை, ஜானகிபேட்டை, பெருமுக்கல், கீழருங்குணம், வடகொளப்பாக்கம், சேணலூர், கீழ்பூதேரி, குண்ணப்பாக்கம், தென்னம்பூண்டி, மண்டபெரும்பாக்கம், மடவந்தாங்கல், ஏந்தூர், குரூர், வேப்பேரி, முருக்கேரி, கொளத்தூர், நடுக்குப்பம், கேசவநாயக்கம்பாக்கம், திருக்கனூர், ஊரணி, ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, பணிச்சமேடு, கீழ்பேட்டை, அனுமந்தை, ஓமிப்பேர், அடசல், ஆடவல்லிக்குட்டம், சாத்தமங்கலம், சிங்கநந்தை, ஆலங்குப்பம், மானூர், வன்னிபேர், பிரம்மதேசம், அரியந்தாங்கல், சொக்கந்தாங்கல், நல்முக்கல், அழகியபாக்கம், டி.நல்லாளம், கீழ்சிவிரி, பழமுக்கல், எலவளைப்பாக்கம், தென்நெற்குணம், கோவடி, ஓமந்தூர், அன்னம்புத்தூர், வரகுப்பட்டு, எரையானூர், கரணாவூர், ஜக்கம்பேட்டை, சிங்கனூர், தென்பசியார், அவனம்பட்டு, தென்களவாய், வேங்கை, கீழ்சித்தாமூர், சொரப்பட்டு, செய்யாங்குப்பம், செட்டிகுப்பம், கூனிமேடு, அரியாங்குப்பம், வெளியனூர், கள்ளகொளத்தூர், கீழ்பேரடிக்குப்பம், கீழ் எடையாளம், கீழ்ப்புதுப்பட்டி, ஓலக்கூர், கீழ்பாதி, மற்றும் ஓலக்கூர் மேல்பாதி கிராமங்கள்.

திண்டிவனம் (நகராட்சி) மற்றும் மரக்காணம் (பேரூராட்சி)[2].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 எம். ஜகன்நாதன் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 48783 29.09 வேணுகோபால கவுண்டர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 40998 24.45
1957 பி. வீரப்ப கவுண்டர் சுயேச்சை 37448 27.00 எம். செகநாதன் சுயேச்சை 34753 25.06
1962 எ. தங்கவேலு திமுக 27687 45.33 வீரப்ப கவுண்டர் காங்கிரசு 27422 44.90
1967 திண்டிவனம் கே. இராமமூர்த்தி காங்கிரசு 34106 51.59 எ. தங்கவேலு திமுக 32008 48.41
1971 ஜி. இராசாராம் திமுக 33933 55.83 கே. இராமமூர்த்தி நிறுவன காங்கிரசு 22048 36.27
1977 டி. ஆர். இராசாராம ரெட்டி காங்கிரசு 18990 29.55 ஆர். இராதாகிருசுணன் ஜனதா கட்சி 17150 26.69
1980 கே. எம். தங்கமணி கவுண்டர் காங்கிரசு 29778 42.33 இராசாராம ரெட்டி அதிமுக 24302 34.55
1984 கே. எம். தங்கமணி கவுண்டர் காங்கிரசு 45404 58.67 சுப்பரமணிய கவுண்டர் ஜனதா கட்சி 26088 33.71
1989 ஆர். மாசிலாமணி திமுக 39504 48.05 கே. இராமமூர்த்தி காங்கிரசு 28749 34.97
1991 எசு. பன்னீ்செல்வம் காங்கிரசு 48317 50.58 ஆர். மாசிலாமணி திமுக 29282 30.65
1996 ஆர். சேதுநாதன் திமுக 45448 45.40 எம். கருணாநிதி பாமக 20068 20.05
2001 சி. வே. சண்முகம் அதிமுக 54884 53.31 ஆர். சேதுநாதன் திமுக 42736 41.51
2006 சி. வே. சண்முகம் அதிமுக 55856 47 எம். கருணாநிதி பாமக 53648 45
2011 த. அரிதாஸ் அதிமுக 80,553 52.59 மொ.ப.சங்கர் பாமக 65,016 42.45
2016 பி. சீதாபதி திமுக 67879 35.76 எஸ். பி. ராஜேந்திரன் அதிமுக 61778 35.70
2021 பொ. அர்ச்சுனன் அதிமுக[3] 87,152 47.74 பி. சீத்தாபதி சொக்கலிங்கம் திமுக 77,399 42.40
  • 1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1977ல் அதிமுகவின் ராசாராம் 15117 (23.52%) & திமுகவின் வெங்கட்ராமன் 11958 (18.61%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) இராதாகிருசுணன் 15953 (22.68%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் கருணாநிதி 16580 (17.36%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் ஆர். மாசிலாமணி 16449 (16.43%) & காங்கிரசின் இராசாராம் 16018 (16.00%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் லட்சுமணனன் 4364 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 2112 1.21%

2021 1583. 0.84 %

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "திண்டிவனம்".
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  3. திண்டிவனம் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு