டி. ஹரிதாஸ்
இந்திய அரசியல்வாதி
டி. அரிதாசு (D. Haridoss, பிறப்பு: அக்டோபர் 21, 1948) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
அரிதாசு 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி பாந்தமங்கலம் என்ற இடத்தில் பிறந்தார். இவர் ஒரு மருத்துவராவார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.